காலம்தோறும் எல்லாமும் மாறும்; அதனை திராவிட இயக்கம் மாற்றும்..
இதுவரை கோயம்புத்தூரின் அடையாளமாக ஒரு சிலையை சொல்வார்கள்; இனி கோவையின் அடையாளம் பெரியார் அறிவுலகம் ❤️
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யலங்க!
சரி, இன்னைக்கு கோயம்புத்தூருக்கு பிரமாண்டமான நூலகம் திறக்கப் போனாரே விஜய்… அது திமுக செஞ்சதுதானே!
திமுக என்ன அவங்க காசுலயா கட்டுனாங்க?
எடு அந்தச் சாணில முக்குன செருப்பை டேய்! 😂
:- பாவம் டா இவன்...
மு.க ஸ்டாலின் என்னா பன்னாரு, ஒன்னு பன்னலனு மேடையில காட்டு கத்திட்டு இருந்தான்...! இப்ப அவர் ஆரமிச்ச திட்டத்தை எல்லாம் ஒவ்வொன்னா அவனே திறந்து வச்சுட்டு இருக்கான்..!😂
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai#Coimbatore#PeriyarArivulagam
அன்று ஜாபர் சாதிக் என்ன ஆட்டம் போட்டார்கள் தவெக virtual வாரிர்ஸ்! இன்று 135 கோடி போதைப் பொருளுடன் பூபாலன். விஜய்க்கு நெருக்கமாக நிற்கிறார்? இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
"நான் பிறந்ததிலிருந்தே ரேஷன் அரிசி தான் சாப்பிடுறேன்" - உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன்.
செய்தியாளர்: "உங்கள் ரேஷன் கார்டு கலர் என்ன?"
அமைச்சர் : "அதை ஆய்வு பண்ணிட்டு சொல்றேன்"
♦️ எல்லாமே ஜோக்கரா இருந்தா என்னதாண்டா பன்றது 😜😜😜
சல்லிக்காசு கூட செலவழிக்காமல் இடைத்தேர்தல்ல தவெக ஜெயிச்சுருக்குது
அதா டிபன் பாக்ஸ்ல பணம் வச்சு குடுத்தது , GPay ல குடுத்தாங்கன்னு Communist தலைவர்களே சொன்னாங்களே?
எனக்கு சல்லிக்காசு கூட குடுக்கலைன்னு சொல்றேன்டா