ரீல்ஸ் கீர்த்தனா பொறுப்புக்கு வந்து மூணு மாசம் கூட ஆகல அதுக்குள்ள நாலு கோடி சூப்பரான வளர்ச்சி...
மக்கள் பணத்தை தொடமாட்டோம் தொட்டவனையும் விடமாட்டோம்
எங்கடா அந்த பொட்டு மாமா... #TVKFails
நான் வியந்து பார்த்த இரண்டு காணொளிகள்.. கீழே உள்ளது..அதே சமயம் இரண்டு தற்குறிகளின் எனக்கு இன்று தந்த அனுபவத்தையும் பகிர்கிறேன். ❤️
திசை திருப்பும் அரசியல் பற்றி திரு. கல்யாண சுந்தரம் பேசி உள்ளார்..
பிறரை பொதுமேடையில் ஆபாசமாக பேசும் ஆதவ் போன்ற அமைச்சர்களும் சரி
முட்டா___ள் முதலைமைச்சரும் அப்பாவை காணோம்னு அகந்தையோடு பேசியதும் சரி..
பெரிய பூஸ்டாக தற்குறிகளுக்கு போகிறது அவர்கள் அதைவைத்து அரசியல் செய்கிறார்கள் ஆம் அவர்கள் அரசியலே ரீல்ஸ் தானே.. பிறகென்ன..
அவர்கள் அரசியல் ஏறக்குறைய சாரி ஏறக்குறைய அல்ல பிஜேபியை மிஞ்சிய கேங்க் முட்டாள் அரசியல் செய்யப்படுகிறது.
ஒரு இளைஞர் சமுதயாத்தையே மாற்றுபாதையில் மாற்றி அமைத்து உள்ளது குறிப்பாக தலித் இளைஞர்கள் பெருவாரியானோர் இதில் சங்கமித்து உள்ளனர்..
திரு கல்யாண சுந்தரம் பேசும் divert politics யைத்தான் தவெக செய்கிறது நாம் அனைவரும் அறிந்ததே..
இதை வழக்கம் போல ஆஹா ஓஹோனு தற்குறிகள் மட்டுமே அல்ல சங்கிகளும் புகழ ஆரம்பித்து விட்டார்கள் இனி அந்த அரசியல் தான் என்ற நிலைக்கு மக்களை தள்ளவும் முயல்கிறார்கள்..
அதை உடைத்தெறிய பெரிய பட்டாளமே தேவைப்படுகிறது..
நாம் நமது தமிழ்மக்களை இவர்களிடம் காப்பதா? இல்லை தமிழ்நாடு உபியை நோக்கியை நகர்வதை தடுப்பதா இல்லை..
எக்கேடோ கெட்டுப்போகட்டும் பேசாம இருப்போமா என்று யோசிச்சு மண்டை வெடிக்கிறது..🙄குய்ப்பம் தான்.. 😡
சரி அந்த இரண்டு தற்குறிளோடு...
தேர்தல் funt பத்திரம் முறையை சொன்னா புரிந்துக்கொள்ளும் அளவுக்கு அரசியல் ஞானம் இல்லை கட்சி என்றால் என்ன.. அது எவ்வாறு இயங்கும் என்பதெல்லாம் தெரியாது கேட்டா தவெக கட்சிக்கு விஜய் தான் எல்லாம் செலவு செய்கிறார் என்ற அறிவிலித்தன்மையில் பதில் தருகிறார்கள்..
இன்னும் கொஞ்ச நேரம் பேசினால் வடிவேலு சொல்வது போல நம்ம செருப்பாலயே நம்மையே அடித்துக்கொள்வோமோ என்ற ஐயம் எழுகிறது..
கொஞ்சம் கூட அரசியல் தெளிவு ஊர் உலக அறிவு இல்லை... ஒரே முகம் விஜய் அவ்வளவு தான்.. ரீல்ஸ் மோகம்.. வேறெதும் இல்லை..
ஐநாவில் கலந்துகொண்டால் ஐநாசபை ஐயோ சபையாகும்.. அந்தளவுக்கு உள்ளது அறிவு..
பேசவும் முடியல பேசி புரியவைக்கவும் முடியல லீவு நாள்ல கூட நிம்மதியா இருக்கவும் முடியல.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை மார்தட்டி சொன்ன அதே வாய் தற்குறிகளால் நாசமாய் போகப்போகிறோம் என்பதையும் மார்த்தட்டி மனம் நொந்து சொல்கிறேன்..
மிடியலப்பா கொஞ்சம் பேசும் சாதரண தொண்டனுக்கே இவ்வளவு மன உளைச்சல்னா அரசியலிலே பயணிக்கும் தலைவர்களுக்கு யப்பப்பா நினைச்சு பாக்கவே...கொடுமையான மன உளச்சல் நிச்சயம் இருக்கும் 🙏🤧
🚨 BREAKING – An agreement has been reached between Iran and Oman to reopen the Strait of Hormuz without transit fees. Iran will handle incoming vessels 🇮🇷, while Oman will manage outgoing ships 🇴🇲.
யாரா இருக்கும்!
மகா "பிரபு" நீங்க இங்கேயுமா...
அப்பாவும் மகனும் சேர்ந்து வசூல் வேட்டை கண்மூடிதனமாக நடத்துகிறார்கள் போல.. ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டுமே 30கோடி வசூல் பார்த்திருக்கிறார்கள். வந்த 30 நாளில் 50 கோடி வசூல் என்றால் ஆண்டுக்கு? இனி பட்ஜெட் வேறு..
தாங்காது தமிழகம் தாங்காது...
ஏம்பா தூய சக்தி விஜய் இது என்ன? இல்லை இதில் ஒரு பகுதி கட்சி மேலிடத்திற்கு செல்கிறதா?
Here is the behind-the-scenes video of our #AjithKumar sir, who recently collaborated with Nova Life’s Commercial Advertisement that was shot back in Malaysia.