முருகனோ முஸ்லிமோ நாம் எல்லோரும் தமிழர் அடடே!ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு!
ஏன் என்றால் நீங்கள் வனங்கும் பெரியார் முஸ்லிம்களை ஆப்கானிஸ்தானி துலுக்கன் என்றுள்ளார்.
சரி மருதுபாண்டியர் பூமியை பிஜேபி,மார்வாடிகளுக்கு விட்டுக்கொடுக்கலாமா?
அறிவு கெட்ட கூவைகளுக்கு தெரியாது நாம் நமது அடையாளத்தோடு வாழ்ந்தால் எந்த மார்வாடிம் பிஜேபியும் உள்ள வரமுடியாது என்று!
கார்த்திகை தீபம் தமிழன் அடையாளமடா திராவிட சங்கி.
@VDRcva_twitss@TimonTheFire@mrithulaM Bro நீங்க முழுசா expose ஆகிட்டிங்க, ஒருத்தரோட தனிப்பட்ட அடையாளத்தை சொல்லி திசைத்திருப்பும் போதே இதுக்கு முன் உங்களை நல்லவராக சித்தரிக்க நீங்க சொன்ன அனைத்தும் பொய் என்பது தெரிந்துவிட்டது. உண்மை வெல்லும்.
@VDRcva_twitss@TimonTheFire@mrithulaM அப்போ அந்த புகார் பொய்யா? நீங்க யாரிடமும் அப்படி பேசலையா? தெரியாத ஒரு பெண் எப்படி புகார் கொடுக்க முடியும்? குற்றம் சுமத்தும் போதே ஏன் பதில் சொல்லவில்லை? பொதுவெளியில் குற்றசாட்டு வந்த பிறகு நீங்க தான் பதில் சொல்லணும் அதைவிடுத்து இப்படி divert பண்ண கூடாது.
@VDRcva_twitss@TimonTheFire@mrithulaM இதுக்கெல்லாம் இங்கயே வந்து பதில் சொல்லும் நீங்க, ஒரு பொண்ண பயன்படுத்தி விட்டு கழட்டி விட மார்பிங் செய்து பரப்புவேன்னு சொன்னது பத்தி பேச மறுப்பது ஏன்? அந்த சம்பவத்தை திசைத்திருப்ப தான் இதுக்கு பதில் சொல்ல வரீங்க போல? வசந்தம் பெயரில் பணத்தை வாங்கி அங்கு கொடுக்காதது தப்பில்லையா?
@VDRcva_twitss உங்கமேல ஒரு குற்றசாட்டு பொதுவெளியில் வந்திருக்கு அதை கேட்டால் அதுக்கு தானே பதில் சொல்லணும்? அப்போ நீங்க மார்பிங் செய்வேன்னு சொல்லி மிரட்டினது உண்மை தானா 👍🏻