18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே ஆங்கிலேயப் படைகளுக்கு அடிபணிய மறுத்து, அவர்களை அடித்து விரட்டிய ஒப்பிலா வீரத்துக்குச் சொந்தக்காரரான ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாள்.
பூலித்தேவரின் சிறந்த போர்ப்படைத் தளபதியாகவும் தென்னகத்தின் விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்திய தென்மலைப் போர் நாயகனாகவும் திகழ்ந்த அப்பெருந்தீரரின் புகழ் அழியாது மக்கள் மனங்களில் வாழும்!
குடியரசுத்தலைவர் ஆட்சியிலிருந்து காப்பாற்றி தமிழ்நாட்டை "பாயாசம்" கையில் ஒப்படைத்திருக்கும் @tncpim@CpiTamilnadu தோழர்கள், குறிப்பாக @Shanmugamcpim எப்படி "கடிதோச்சி மெல்ல எறிவார்" என்று அறியக் காத்திருக்கிறேன்.
தலைவர் ஸ்டாலின் பெயர் ஏன் ஷா கமிஷன் அறிக்கையில் இடம்பெறவில்லை?
இந்த தர்க்குறிகள் இந்த “எலும்பை” எங்கிருந்து கவ்விக் கொண்டு வந்தார்கள்?
2019-ல் அப்போதைய தமிழக அமைச்சர் K. பாண்டியராஜன், “ஸ்டாலின் உண்மையிலேயே MISA கைதியாக இருந்திருந்தால், ஷா கமிஷன் ஆவணங்களில் அவரது பெயர் ஏன் இல்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல், முன்னாள் அமைச்சர் D. ஜெயக்குமாரும், ஷா கமிஷனிலும் இஸ்மாயில் கமிஷனிலும் ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறி, தலைவர் ஸ்டாலினின் MISA சிறைவாசத்தையே கேள்விக்குள்ளாக்கினார்.
ஷா கமிஷன் ஒவ்வொரு MISA கைதியின் பெயரையும் கொண்ட முழுமையான கைதிகள் பதிவேடு அல்ல.
இதற்கு மேலாக, இவர்களின் கண்களுக்கு முன்னாலேயே இருக்கும் மிக முக்கியமான சமகால நாடாளுமன்றப் பதிவு இருக்கிறது.
8 மார்ச் 1976, ராஜ்யசபா அதிகாரப்பூர்வ விவாதப் பதிவு
தலைவர் ஸ்டாலின் பிப்ரவரி 1976-ல் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சில வாரங்களிலேயே, அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் G. லக்ஷ்மணன், ராஜ்யசபாவில் தெளிவாகக் கூறுகிறார்:
“The Chief Minister’s son Mr. Stalin was arrested under MISA…”
அதுமட்டுமல்லாமல், தலைவர் ஸ்டாலினின் மனைவியை 10 நாட்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் அவையில் பதிவு செய்துள்ளார்.
1976-லேயே, அவர் சிறையில் இருந்த காலத்திலேயே, நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வப் பதிவில் இடம்பெற்ற சமகால சாட்சியம்.
@viduthalaikr பார்ப்பனர்களின் கையில்தான் ஊடகங்கள் இருக்கின்றன .
பார்ப்பனர்களின் கையில்தான்
அதிகார மையம் இருக்கிறது .
பெரும்பான்மை மக்களை மூளைச்சலவை செய்ய இவை போதாதா ?
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆன கார்கே அவர்களுக்கே பார்ப்பனியம் தீண்டாமையை திணிக்கிறது. என்பது மிகவும் வெட்கக்கேடானது!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்த்வானி என்ற ஊரில் ராம் லீலா மைதானத்தில் கார்கே காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அடுத்த இரண்டு நாளில் "ராம் சேனா"
என்ற அமைப்பின் பெயரில் தீட்டுக் கழிப்பு சடங்கை நடத்தி இருக்கிறார்கள்
ராம் லீலா மைதானத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட தலைவர் பேசியதால் மேடை தீட்டாகிவிட்டது என்று தீட்டு கழிக்கப்படுகிறது என்று சொன்னால் இதை விட வெட்கக்கேடு; கேவலம்; அவமானம் ;வேறு இருக்க முடியுமா ?
"என்னை ஒரு தீண்டத் தகாதவனாக
அவமதித்திருக்கிறார்கள்; தீண்டாமை தடுப்பு சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; என்று
மாநிலங் களவையில் கார்கே பேசியிருப்பது நெஞ்சை உலுக்குகிறது
தீட்டு கழித்தது உண்மைதான் என்று
அந்த அமைப்பைச் சார்ந்த கிரிஷ் சந்திர பாண்டே என்ற பார்ப்பனர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ராம் லீலா புனித மைதானத்தில் கார்கே அரசியல் பேசுவதற்கு எப்படி அனுமதிக்க முடியும் என்று அவர் "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேட்டுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
"மைதானத்தை குப்பையாக்கிவிட்டார்கள்; எனவே தீட்டு கழித்தோம் "என்று அவர் சமாதானம் கூறுகிறார்; குப்பையை அகற்றுவதற்கு துடைப்பம் போதும்
பிராமண பண்டிதர்களின் வேத மந்திரம் தேவையில்லை...
இப்படித்தான் திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் தண்டபாணி தேசிகர் என்ற தமிழர் தமிழில் பாடியதற்காக பார்ப்பனர்கள் மேடையை தீட்டு கழித்தார்கள்; கலைஞர் அதைக் கண்டித்து அப்போது பெரியாரின் குடிஅரசு பத்திரிக்கையில் துணைத் தலையங்கம்ஸஎழுதினார் என்பது வரலாறு!
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெகஜீவன் ராம் ஒரு தலித் என்பதால் அவர் பீகாரில் திறந்த
சம்பூர்ணானந்த் சிலைத் தீட்டாகிவிட்டது என்று பார்ப்பனர்கள் கங்கை நீரை க்கொண்டு தீட்டு கழித்தனர்.
மனித் தீண்டாமையை குற்றமாக்கிய அரசியல் சட்டம் இப்போதும் மதத் தீண்டாமையை" பழக்கவழக்கம் "என்ற பெயரில் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் கோயில் கர்ப்ப க்கிரகத்தில் இப்போதும் தீண்டாமை நீடித்துக் கொண்டிருக்கிறது
நாட்டின் மிகப்பெரிய கட்சியின் தலைவர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்தை இந்த நாட்டின் ஊடகங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதுதான் வெட்கக்கேடு.
இதேபோல் சென்னை அய்.அய்.டி இயக்குனர் காமகோடி மாட்டு மூத்திரத்தில் மருத்துவ மகிமை இருக்கிறது என்று பேசி இருந்ததை நாடாளுமன்றத்தில் பிரியங்கா தனது உரையில் கேலியாக சுட்டிக் காட்டியதைக் கண்டித்து உலகம் முழுதும் இருந்தும் பார்ப்பனர்கள் பிரியங்கா எதிர்ப்பு இயக்கம் ஒன்றை யே நடத்தி வருகிறார்கள்.
ஆனால் கார்கே மீது திணிக்கப்பட்ட அவமானம் இங்கே பேசு பொருளாக் கூட இல்லை பார்ப்பனியம் இப்படித்தான் அரசியலை ஊடகங்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது.
பதிவு 14.08.2026
@sunnews
#நூறாவதுநாள்
ஊழலை
ஒழிச்சாச்சு
ஒருலட்சம்
கோடி முதலீட்டை
ஈர்த்தாச்சு..
அரிசிவெலைய
அமுக்கியாச்சு
பருப்பு வெலைய
பதுக்கியாச்சு
மின் கட்டணத்த
கொறச்சாச்சு
மேகதாதில்
அணை
கட்டுவதை
மெனக்கெட்டு
தடுத்தாச்சு...
பாலியல்
குற்றங்களை
கொறச்சாச்சு
பனையூரு
சந்தைக்கு
குதிரை
வரத்தை
சுருக்கியாச்சு..
முத்தமிழுக்கு
மூணாம் இடம்
ஒதுக்கியாச்சு
நான்காம்
தூண்
ஊடகத்தை
நடுத்தெருவுல
நிறுத்தியாச்சு..
பழநிமலை
முருகனுக்கும்
பயத்தை
கொடுத்தாச்சு
பண்ணையாட்கள்
எல்லோருக்கும்
பதவிகளும்
ஒதுக்கியாச்சு
அப்புறமென்ன
வழக்கம் போல
ஆறு நாள்
ஓடாத
படத்துக்கு
நூறாம் நாள்
விழாவென்னு
கூசாம கூவ
கூலிகளை
கூட்டியாச்சு
அருவருப்பு
காட்சிளை
அமோக
ஆட்சியின்னு
ஆல வட்டம்
வீசத்தான்
அட்வான்ஸும்
கொடுத்தாச்சு
அப்புறமென்ன
அடுத்த
ரெண்டு
நாளைக்கு
ரீல்ஸ் தான்
மீம்ஸ் தான்....
#என்னநாஞ் #சொல்றது
Thanks to all who wished me well on my 67 years of cinema.
Out of those 67, I think I can only salvage about 20 years as my actual learning. The rest was going with the flow of the wastewater.
The uplifting hope is, however dark the waterway turns out to be, the wait for a confluence with the largest singular form called the collective cinema, an unchannelled sea. We are all flowing towards it - artists, audience, and all.
So I guess what I have salvaged as experience can be improved upon before people stop counting my years in this field and start looking for better numbers elsewhere.
Since the Lumière brothers’ first public film screening in December 1895, the film industry has been around for approximately 130 years and 8 months. My team reminded me that I have been around for 67 of those years, more than half of the entire history of the film industry! That is a rather extraordinary thought to take in. Yet, in my own account, I can claim only about 20 years as actual learning.
I am probably the oldest of the Gen Z in cinema. 😊🙏
@sunnewstamil@ikamalhaasan கலைஞானி என்று
கலைஞரால் வாழ்த்தப்பட்டு...
கலையுலக வாரிசு என
நடிகர்திலகத்தால் போற்றப்பட்டு....
சகலகலாவல்லவன் என
எம்ஜிஆரால் பாராட்டப்பட்டு...
உலகநாயகன் என
உலகெல்லாம் கொண்டாடப்படுகிற
@ikamalhaasan அவர்களுக்கு வாழ்த்துகள்