@thil_sek Ivaaloda kids will be roaming around in UK or US without bindhi, nandhi. Meanwhile in India, non- brahmins listen to such garbage and torture their kids.
What did he win Mr. Sreedhar Pillai? My dad tells that Gen Z voted for imbecile actor and made him win. I retaliate by telling a lot of elderly also voted like fools and made him win. You are an example of the latter. DMK filed a case against the remarks by Aadhav and that actor CM meeting the families will influence their view when they give evidence in the CBI case. Do you want them to be influenced? Don't you want them to get true justice? As I told... elderly fool.
சபரீசன சபரீசன்னு சொல்லிப் பழகுங்கடா... அது என்ன திராவிட மாப்பிள்ளை, மாண்புமிகு மாப்பிள்ளை, மரியாதைக்குறிய மாப்பிள்ளை?
பேரறிஞர் அண்ணாதுரைய அண்ணான்னு தான் இன்னைக்கு வரை சொல்றோம். தலைவர் கலைஞர அப்படி கூப்பிட அவரு தன் துறைல பாத்த வேலை காரணம்..
இன்றைய தலைவரயே தளபதி ஸ்டாலின்/முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்/MKS ன்னு தான் சொல்றோம்.. இங்க சித்தாந்ததுக்கு, அத தூக்கிப் புடிக்கிறவங்களுக்கு தான் மரியாதை, தனிநபர் துதி பாட இது ஒன்னும் கொள்கை இல்லாத கட்சி இல்ல.
புரிதலுக்கு நன்றி 🙏🏽
News Tamil 24x7 Breaking News | "திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்"
திமுக எங்களை துரோகம் இழைத்தாக சொல்கிறார்கள், யார் துரோகம் இழைத்தது; 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த போது அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்க வேண்டும்
திமுகவினர் அவதூறு பரப்புவது ஆற்றாமையின் வெளிப்பாடு; திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் என திமுகவிற்கு அமைச்சர் வன்னிஅரசு எச்சரிக்கை
Political Controversy | 07 July 2026
#Vanniyarasu #DMK
சொல்றது எல்லாம் Fact Check பண்ணனும் போலயே 🤦
அமைச்சர் படித்த மாங்கா மச்சி பள்ளி என்பது அரசுப் பள்ளியல்ல. அரசு உதவி பெறும் தனியார் பள்ளி. ஷத்திரிய வித்யாஸாலா பள்ளிகள் குழுமத்தின் ஒரு அங்கம்.
அமைச்சர் முந்தைய பதிவில் பள்ளி Pillar-கள் புகைப்படம் பதிவு செய்து இருந்தார். அதை 2024 எடுக்கப்பட்ட வீடியோவில் காணலாம்.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிலையை எதற்காக அமைச்சர் பதிவு செய்து அரசு பள்ளி நிலை என்று சொல்கிறார் என அவர் தான் விளக்க வேண்டும்.
@Keerthana4VNR
#BREAKING#SupremeCourt refuses to entertain DMK's application seeking to restrain Tamil Nadu CM Vijay and other TVK Ministers from making public comments regarding the Karur stampede case.
DMK withdraws the application as the SC expresses disinclination to entertain it.
DMK given liberty to pursue other remedies as available under the law.
#DMK #TVK
தி.மு.க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நட்பை குப்பையில் போட தொண்டர்கள் வலியுறுத்தல் - Entire DMK cadres plus supporters.
@mkstalin no more naagariga arasiyal thalaivare. Just look at the comments by VCK cadres about DMK. They backstabber us during the election and after. உள்ள விடாதிங்க 🙏🙏
அரசுப்பள்ளிக்கு சென்று மாணவியின் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்டது தவறு !
அதுவும் ஆங்கிலத்தில் கேட்டு அந்த மாணவிக்கு ஆங்கிலம் தெரியாது என அவருடைய தன்னம்பிக்கையை உடைத்தது தவறு!
ஆங்கிலம் தெரிந்தால்தான் நம்பிக்கையும் தைரியமும் வரும் என சொன்னது தவறு !
கடைசி இருக்கை மாணவர்களை எதுவும் தெரியாதவர்கள் போல் பேசியது தவறு !
உங்கள் தவறுகளை மறைக்க நானும் அரசுப்பள்ளியில் படித்தவள் என நாடகமாடுவது அதை விட தவறு !
அதிகாரம் நிலையானது அல்ல ரொம்ப ஆடாதிங்க .
After May 4th, I am unable to go anywhere within Chennai or Tamilnadu without getting absolutely dejected. Everywhere in TN, even at my remote village, DMK 2.0 under Stalin sir have done innumerable schemes and development project.
"Feel like crying" vibes when I roam in Chennai.
Dei tharkuris epdi da indha manushana defeat panna manasu vandadhu?
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School