@Narayanan3 யாரோ முகம் தெரியாத இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் தவறு செய்தால் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் தீவிரவாதிகளாக சொல்லி பாகிஸ்தானுக்கு போக சொல்லும் RSS. இந்தியதேச தந்தை காந்தியை கொன்ற பார்ப்பனர்களை ஆரிய தேசத்துக்கு போக சொல்லுமா??
ஜனநாயகவாதிகளால் கருத்தியலால் எதிர்க்கப்பட்ட மகாத்மா காந்தியின் மிதவாத இந்துத்துவா கருத்தை கூட பாசிச பயங்கரவாத RSS அமைப்பால் பொறுத்துக்கொள்ள முடியாது காந்தியார் அவர்களை RSS அமைப்பு படுகொலை செய்த நாள் இன்று!!
#AntiNationalRSS
@ikkmurugan 😂😂😂 ஒரு பொய்ய திரும்ப திரும்ப சொன்னா அது உண்மையாயிடுமா.. இப்பிடிதான பல வருசமா பொய் சொல்லி மக்களை ஏமாத்துனிங்க போல. ஊர் மக்களை சினிமா துணை நடிகர்கள்னு சொல்ல நீங்க வெட்கபடனும் சென்ட்ராயன்..