அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஒன்றிய கழக செயலாளரும், நண்பரும், உறவினரும், நம் இயக்கத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டவருமான மறைந்த திரு.G.K.அண்ணாத்துரை அவர்களின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினேன்.
- கழகப் பொதுச்சயலாளர் #டிடிவி_தினகரன் அவர்கள்
#TTVDhinakaran | #AMMK
#APJAbdulKalam | #AMMK
இந்திய முன்னாள் குடியரசு தலைவர் டாடக்ர். ஏ.பி.ஜே #அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் ..
#அமமுக_தலைமைக்கழகம்
பரோலை தடுக்க எடப்பாடி அரசு கொடுத்த அழுத்தங்கள்!
மனம் திறக்கிறார் #சின்னம்மா
சிறப்பு நேர்காணல் (பகுதி-3)
உங்கள் ஜெயா டிவியில் இன்று இரவு 8 மணிக்கு.
ஜெயா டிவி யூடியூப் பக்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு காணலாம்..
புரட்சியின் தொடர்ச்சி!
மனம் திறக்கிறார் #சின்னம்மா
சிறப்பு நேர்க்காணல் (பகுதி-1)
தற்போது உங்கள் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது.
தற்போது உங்கள் ஜெயா ப்ளஸ் YouTube
Live-ல் காணலாம். :- https://t.co/8UrZTqBVE1…
புரட்சியின் தொடர்ச்சி…
மனம் திறக்கிறார் தியாகத் தலைவி சின்னம்மா!
சிறப்பு நேர்காணல்
ஜெயா டிவியில் நாளை இரவு 8 மணிக்கு.
ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் நாளை இரவு 9 மணிக்கு
#ChinnammaInterview#Chinnamma
ராமநாதபுரம் மாவட்ட கழக பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் ராமநாதபுரம் கிழக்கு, ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் என பிரிப்பு. - கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
#TTVDhinakaran | #AMMK
புரட்சியின் தொடர்ச்சி...
மனம் திறக்கிறார் தியாகத் தலைவி #சின்னம்மா
சிறப்பு நேர்காணல்
ஜெயா டிவியில் ஜூலை 23, 24, 25 இரவு 8 மணிக்கு
ஜெயா ப்ளஸ்-இல் இரவு 9 மணிக்கு
#சசிகலா_எனும்_நான்
என்னை பற்றிய விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை...
என்னை விமர்சிப்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சி தான்...
#சின்னம்மா | #TTVDhinakaran | #AMMK
#சசிகலா_எனும்_நான்
2011ல் போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய போதும், தினமும் நானும் அம்மாவும் போனில் பேசிக் கொள்வோம்.
சில உண்மைகளை கண்டுபிடிக்கவே, அவ்வாறு திட்டமிட்டோம் ...
#சின்னம்மா | #TTVDhinakaran | #AMMK