சொல்லிக் கொள்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லை. முன் ஏர் எப்படி போக���றதோ, பின் ஏரும் அப்படியேதானே போகும்? தரம் தாழ்ந்து, கொச்சைப்படுத்தி பேசுவது, ‘பழனிசாமி அண்ட் கோ’-விற்கு புதிதல்ல ஏற்கெனவே, ‘லிப்ஸ்டிக் ��ஸ்’ என்று சொன்னார், பழனிசாமி!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#VoteForDMK
1. பள்ளிக்கு பஸ் பாஸில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான்.
2.பள்ளியில் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான்.
3. அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவார்கள்.
4.இட ஒதுக்கீட்டில் வேலை பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
5. பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான்.
6. சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான்.
7. கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
8. வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியன் கலைஞரை திட்டுவான்.
9. தமிழ்தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை திட்டுவான்.
10. அரசு பள்ளியில் கனிணி பயின்றவன் கலைஞரை திட்டுவான்.
11. IT-டைடல் பார்க்கில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான்.
12. நுழைவு தேர்வு ��ல்லாமல் BE,Doctor போன்ற பட்டம் பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
13. சிமென்ட் தெருவில் நடப்பவன் கலைஞரை திட்டுவான்.
14. காவல் ஆனையத்தில் இருந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
15. அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் பயின்று சட்டம் பயின்றவன் கலைஞரை திட்டுவான்..
16. அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான்.
17. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழால் பயன்பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
18. 1974 க���கு பிறகு இட ஒதுக்கீட்டில் அரசு வேலையை வாங்கி மூன்று தலைமுறைகளாக அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
19. 1989 க்கு பிறகு மத்திய அரசு பணிகளில் பணியில் அமர்ந்து அதன் மூலம் தேச பக்தனாக மாறியவன் கலைஞரே திட்டுவான்
20. உழவர் சந்தை என்கிற ஒப்பற்ற திட்டத்தை கொடுத்தவர் அனுபவித்துக் கொண்டிருப்பவர்
கலைஞரை திட்டுவார்
21. இலவச மின்சாரத்தால் ஆயிரங்களிலும் லட்சங்களிலும��� மின்சார கட்டணத்தை சேமித்தவர்கள் கலைஞரை திட்டுவார்கள்
22.1974 இருந்து எல்லா கிராமங்களிலும் நியாய விலைக் கடைகளையும் பொது விநியோக முறையையும் அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
23. 55 வருடங்களுக்கு முன்பே வீட்ட���க்கு குடிநீர் வசதியை பெற்று அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்.
24. இந்தியாவிலேயே அற்புதமான சாலை வசதிகளை 60 ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
25. ஜாதி மத சமூக வித்தியாசம் இல்லாமல் முதல் தலைமுறையில் பட்டதாரியான கருணாநிதியை பிடிக்காது
என்ன செய்வது இவை அனைத்தும் கலைஞரின் ஆளுமையால் தான் கிடைத்தது என்று தெரியாமலே திட்டுவான்.
#கலைஞர்
பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சியே சாட்சி! துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி! கொடூரமான ஆட்சிக்கு கொடநாடே சாட்சி! கேடுகெட்ட ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி! இவ்வாறு அனைத்தும் நெகட்டிவ்தான். இதெல்லாம் பழனிசாமி ஆட்சியின் பல்லிளிக்கும் லட்சணம்.
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#VotForDMK
எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்!
✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால் இணைந்தது, நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பதை எடுத்துக்காட்டும் மேடையாக, கடலூர் பொதுக்கூட்��� மேடை அமைந்தது.
✊🏾 மேடையிலும் வந்திருந்த தொண்டர்களிடையேயும் கட்சி நிறங்களைக் கடந்து காணப்பட்ட ஒற்றுமையுணர்வும் - கரைபுரண்ட உற்சாகமும், கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிக்கனியாக விளைவது உறுதி!
✊🏾 தோழமைகளின் துணையோடு #வெல்வோம்_ஒன்றாக!
#CuddaloreWithDMK #VoteForDMK
@ThirumaOfficial @PremallathaDMDK