Breaking :
There was no message communication / message made to Kallakurichi collector by the TVk MLA.
TVk must file criminal case on those who have been spreading all kinds of rumours.
It is high time the party comes out and clarifies the truth without any ambiguity and put a stop to the witch hunting of the MLA .
The victim is not the collector. The victim is clearly the first time MLA who hails from an economically backward and socially oppressed community.
Cm must step in and call the bluff.
இளைஞர்களின் வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் சட்டத் திருத்தம்!
இதுவரை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிரப்பப்பட்டு வ��்த பணியிடங்களை இனி TNPSC மூலம் நிரப்பும் வகையில், Tamil Nadu Public Service Commission (Additional Functions) Act, 2022-ல் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம் 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளில் அரசியல் தலையீடு மற்றும் சிபாரிசுகளுக்கு இடமின்றி, தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாளர் தேர்வு நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பணம் கொடுத்���ு வேலை பெறும் பின்வாசல் நியமனங்களைத் தடுத்து, தகுதியுள்ள இளைஞர்களின் அரசு வேலைக் கனவுக்கு வழிவகுக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது இளைஞர் நலன் பேணும் தவெக அரசு!
தவெக அரசு பற்றி பேசியதால் நடந்தக் குற்றம் என்பது தவறு !
குடும்பத் தகராறுக் காரணமாக மனைவியைக் கொ*ல செய்தக் கணவனைக் காவல்துறை கைது செய்துவிட்டனர்.
அவதூறு பரப்பாதீர் !
தமிழ்நாட்டை உலக அரங்கில் தலைகுனிய வைத்த பெருமை சித்தரஞ்சன் சாலை மூர்த்தியையே சேரும்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ் பெயரில் கொள்முதல் ச��ய்யப்பட்ட புத்தகத்தைத் தான் எழுதவில்லை என அவரே மறுத்திருக்கிறார்.
இந்தப் புத்தகக் கொள்முதல் முந்தைய அரசுக்குத் தெரியாமல் நடந்ததா? இத்தகைய புத்தகத்தைக் கொள்முதல் செய்ய அனுமதி அளித்தது யார்? இன்னும் எத்தனை நூலகங்களில் எத்தனைப் போலிப் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளனவோ?
பார்த்துப் பார்த்து பெரியார் அறிவுலகத்தைச் செதுக்கியதாகப் பீற்றிக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்தி, ஜீன் ட��ரேஸின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை ஆபாச வார்த்தைகளாலும்! அவரது சாதி பற்றி தகாத வார்த்தைகளால் பேசும் இந்த கொத்தடிமையை கைது செய்யவும் @tnpoliceoffl@tncybercrimeoff@CTR_Nirmalkumar