மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள "ஏரி" இணையதளத்தைத் (https://t.co/mUjif2p7fr) தொடங்கி வைத்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay launched the "Eri" portal (https://t.co/mUjif2p7fr), developed by the Water Resources Department to enable online approval of No Objection Certificates (NOCs) to encourage the participation of non-governmental organizations and volunteers in the restoration of water bodies in Tamil Nadu, at the Secretariat today (10.11.2026).
#CMJosephVijay
My idol. My inspiration. My Thalaivar. Superstar @rajinikanth sir ❤️
The butterflies, the excitement, the sleepless night before release day… nothing has changed. That’s the magic you continue to create, Thalaivaaa!
Love you always 🙏
Wishing my brothers @Nelsondilpkumar, @anirudhofficial and the entire team of #Jailer2 a massive success ❤️
@sunpictures