அவசர உதவி தேவை
==============
மாற்றுத் திறனாளி ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளார். இவரின் மருத்துவ செலவிற்கு உதவி தேவைப்படுகிறது. கொடையுள்ளம் கொண்டவர்கள் இவருக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி !
We are proud to welcome the Bangladesh Para Sitting Cricket Association as an affiliated member of the International Para Sitting Cricket Council (IPSCC).
Today, we proudly unveil their official logo, marking a new milestone for Para Sitting Cricket in Bangladesh.
🇳🇵🏏 Welcome Nepal!
The Nepal Para Sitting Cricket Team is officially affiliated with IPSCC.
One vision. One global cricket family. 🌍🤝
#IPSCC#Nepal#ParaSittingCricket#ParaCricket
இன்று 03-06-2026 ( Tamil Nadu Deaf Cricket Welfare Trust ) தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சில அறிவுரைகளை வழங்கினேன்.
தொண்டியில் கல்வி விழிப்புணர்வு மற்றும் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி , சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றபோது. அழைத்தமைக்கு நன்றி : தொண்டி சிவில் இன்ஜினயர் அசோசியேஷன்.
மக்கள் நம்பி வாய்பளித்துவிட்டார்கள். இனி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றினால் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.
வாழ்த்துகள் தவெக...
காலம் பதில் சொல்லும்.
#TVKVijayHQ