அவசர உதவி தேவை
==============
மாற்றுத் திறனாளி குடும்பத்தை சேர்ந்த 6 மாணவ, மாணவியரின் கல்வி கட்டணம் தேவையாக உள்ளது. அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளார்கள். இவர்களின் கல்வி செலவிற்கு உதவி ரூபாய் : 60,000/ தேவைப்படுகிறது.
நன்றி !
இப்படிக்கு
முனைவர் சே.ப. முகம்மது கதாபி
அவசர உதவி தேவை
==============
மாற்றுத் திறனாளி ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளார். இவரின் மருத்துவ செலவிற்கு உதவி தேவைப்படுகிறது. கொடையுள்ளம் கொண்டவர்கள் இவருக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி !
அன்பான வேண்டுகோள்
=================
இரு மாற்றுத் திறனாளிகளின் மருத்துவ உதவிக்காக சுமார் 12,000/ ரூபாய் தேவையாக உள்ளது. நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள் உதவி செய்யவும்.
தொடர்புக்கு :
முனைவர் சே.ப.முகம்மது கதாபி
நிறுவனர், தலைவர் மா உலா அறக்கட்டளை.
@ 9003205336
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான
சேவைகளை அவரவர் இல்லங்களுக்கே கொண்டு செல்ல (Community Service Provider ) சமூக சேவை வழங்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
#DWDA#tngovt#CSP#CommunityServiceProvider#TNRights#differentlyabled #tamilnadu