வரலாறு தெரிந்து கொள்வோம்
காங்கிரஸின் எளிமையான மந்திரி ப.சிதம்பரம்! பாவம். சொந்தமா ஓரு வீடு கூட இல்லை! வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார்.
வாடகை எவ்வளவு தெரியுமா ரூ.2லட்சம்!!
அந்த வீட்டுக்கு மத்திய அரசு தான் மாதம் வாடகை கொடுத்து வந்தது!
வீட்டின் சொந்தக்காரர் யார் தெரியுமா?
சாட்சாத் அவரது மனைவியே தான்!!
****
இது போல் ராகுலும் பாவம், வாடகை வீட்டில் தான் குடி இருந்தார்!! அந்த வீட்டின் வாடகை? ? ரூ.5லட்சம்!! அதையும் அரசு தான் கொடுத்து வந்தது!
வீட்டின் சொந்தக்காரர் யார் தெரியுமா?
சோனியா!! அவரது அம்மா
*****
அதைப் போல பிரியங்காவும் வாடகை வீட்டில் தான் குடி இருந்தார்.
அந்த வீட்டுக்கு வாடகை?? ஓண்ணுமில்லை! சும்மா ஓரு ரூ.5லட்சம் தான்!!
அதுக்கும் அரசுதான் வாடகை கொடுத்து வந்தது! வீட்டின் சொந்தக்காரர் யார் தெரியுமா?
'வீடே இல்லை'ன்னு சொல்லி, அரசு செலவில் வாடகை வீட்டில் இருந்தாரே ஓரு மகான், ராகுல்காந்தி ... அவர் தான்!!
********
அடுத்தது சோனியாவும் வாடகை வீட்டில் தான் குடி இருந்தார். அவர் வீட்டை ராகுலுக்கு வாடகைக்கு விட்டாச்சு அல்லவா.
பாவம், அவருக்கும் வாடகை வீடு தான்!!
வாடகை? ? ரூ5 லட்சம் தான்!!
அதுக்கும் அரசுதான் வாடகை கொடுத்து வந்தது! இந்த வீட்டின் சொந்தக்காரர் யார் தெரியுமா?
'வீடே இல்லை'ன்னு சொல்லி, அரசு செலவில் வாடகை வீட்டில் இருந்தாரே, பிரியங்கா ... அவரே தான்!!
**********
இதை வெளியிலே சொன்னவர் காங்கிரஸின் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம்!
எந்தெந்த வழியில் இந்தியாவை சுரண்டலாமோ, அத்தனை வழியிலும் சுரண்டியிருக்குதுங்க
ஆனா யோக்கிய சிகாமணிகளைப் போல
சவுண்ட் விடுதுங்க, மூதேவிங்க!!
தன்னோட அப்பா ஒரு மாநிலத்துக்கே CM ஆகிட்டாருன்னு தெரிஞ்சும், அந்த மூஞ்சிய இனி பார்க்ககூடாது Self-Respect தான் முக்கியம் னு அந்த இரு பிள்ளைகள் தங்களோட அம்மா கூடவே இருந்தது தான் அன்னையர் தினத்துக்கு அவங்க கொடுத்த பெரிய Gift!
யார் ஆட்சி அமைத்தாலும் கவலை இல்லை..
பாஜகவின் கோடிக்கணக்கான தொண்டர்களில் ஒருவராக நம்பிக்கையாக பயணிப்பேன்...
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் காலமும் விரைவில் வரும்... 🙏
#BJP@annamalai_k
Ok guys..🤣
விஜய் ஆட்சி அமைக்கணும் எங்கிறவர்கள் like பண்ணுங்க..
ஆனா
எவன் ஆட்சியும் வேணா...
குடியரசு தலைவர் ஆட்சி
வரனும்ங்கிறவங்க மட்டும் RT பண்ணுங்க
😂😂😂😂😂😂
(Rt தான் அதிகம் வர போகுது😂😂😂)
விஜய் பற்றிய என்னுடைய பதிவுகளில் நிறைய தவெக ஆதரவாளர்கள் இரண்டு திராவிட கழகங்களும் தமிழ்நாட்டை கெடுத்து விட்டன.. எங்களுக்கு இரண்டு கழகங்களும் வேண்டாம் என்றுதான் விஜய்க்கு ஓட்டுப் போட்டோம் என்று சொனனார்கள்.
நிறைய பேரிடமும் நான் கேட்ட/சிலரிடம் கேட்க நினைத்த கேள்வி 👇🏻
இரண்டு வருடம் முன்பு அண்ணாமலை என்னும் அற்புத மனிதன்,
நம்மில் நிறைய பேரால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத IIM படிப்பு பின்னர் IPS என்று படித்து தன் சொந்த உழைப்பால் உயரத்திற்குச் சென்று அத்தனையும் உதறி விட்டு நமக்காக அரசியலுக்கு வந்த சுத்தமான வீரத் தமிழன், இதையேதானே சொன்னார்..
இரண்டு கழகங்களுடனும் கூட்டணி வேண்டாம் என்று துணிந்து பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டாரே.. அப்போது எங்கே போனீர்கள் எல்லோரும்..
நீங்கள் ஓட்டுப் போடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் எத்தனை படித்த அறிவார்ந்த இளைஞர்கள் வேட்பாளர்களாக நின்றார்கள்..
அப்போது அவரை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.. அவரை விட எந்த விதத்தில் விஜய் உயர்ந்தவர் என்று அத்தனை பேரும் இப்போது அவரை ஆதரிக்கிறீர்கள் என்று சத்தியமாக புரியவில்லை..
தன் கட்சியின் கொள்கைகளாக திமுக என்ன சொல்கிறதோ அதையேதானே கிளிப்பிள்ளை மாதிரி இவரும் சொல்கிறார்..
அண்ணாமலையின் படிப்புக்கும் அறிவுக்கும், உழைப்புக்கும், விஜய் எந்த விதத்திலாவது இணையாவாரா..
ஒரே ஒரு விஷயம்தான்..
உங்களுக்கு நாட்டை ஆள அறிவும், ஆற்றலும் மிகுந்த தலைவர் தேவை இல்லை.. வெறும் காற்றில் வாளை வீசி வீர வசனம் பேசி சண்டை போடும் சாதாரண நடிகர் போதும்..
எந்த வித நிர்வாக அனுபவமும் இல்லாத, ஏன் ஒரு நடிகர் சங்க கூட்டத்திற்குக் கூட போயிராத ஒரு மனிதனால் ஒரு மாநிலத்தை எப்படி ஆள முடியும் என்று நம்பி ஓட்டுப் போட்டீர்கள் என்பது புரியாத புதிர் ...
இதுதான் கல்வி சிறந்த தமிழ்நாட்டின் உண்மை நிலைமை..
இருக்காதா பின்ன?
ஒரு தொகுதியில் ஒருவர் 24*7 வேலை பாத்தா, இவிங்க லாபி அரசியல் பண்ணி களத்தை தயார் பண்ணவனை ஒதுக்கிட்டு வேட்பாளராக களமிறங்குவாங்க.
அவுங்களும் எத்தனை வருஷம் தான் பொறுப்பாங்க 😂
சரிதானே @SuryahSG , @VinojBJP 🚶
#அரசியல்_அனாதை_பழனிசாமி