ஒரு விஷயம் நல்��ா கவனிங்க..
திமுக ஒரு கட்சியை அரசியலா எதிர்ப்பதற்கும், பிற கட்சிகள் திமுகவை குதறுவதற்கும் உள்ள வேறுபாடை உற்று பார்த்தீங்கன்னா அதுல மிகப்பெரிய ஒரு ஜாதிய உளவியல் இருக்கும்.
இப்பவும் கூட திமுகவை ��ரசியலாக எதிர்த்து சண்டை போடலாம்..ஆனா அதை செய்ய எவனுக்கும் இங்கே வக்கு வகை இல்லை..
மாறாக இங்கு திமுக,தளபதி ஸ்டாலின்,உதயநிதி மேல் செலுத்தப்படுவது ஒரு ஆதிக்க ஜாதிய மனநிலையிலிருந்து தொடுக்கப்படும் தாக்குதல் மட்டுமே..
" நீ எல்லாம் ஒரு ஆளு, உனக்கு ஒரு கட்சி " அப்படிங்கிற ஒடுக்குமுறை புத்தியிலிருந்து வரும் விஷம் தான் திமுக மேல இப்போ செலுத்தப்படும் அவதூறு தாக்குதல்கள்.
Im sure your conscience will tell you that DMK or MK Stalin doesn't deserve all this slander despite their contributions.
இப்போ இந்த பதிவுக்கு கூட எதிர்முகாமிலிருந்து ஒரு intellectual தளத்திலிருந்து விவாதிக்கவோ, கருத்துக்களை முன்வைக்கவோ யாரும் வர மாட்டார்கள். வெறும் abuse,slander replies போட்டு நான் சொல்வது உண்மைதான்னு அவங்களே prove பண்ணிட்டு போவாங்க...🤷
இது தந்தை பெரியார் காலத்திலே இருந்து தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மீது பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனரல்லாதார் வீசும் பார்ப்பனிய கற்களும் செருப்புகள் தான்.
ஒரு போதும் இது போன்ற தாக்குதல்கள் சாராய அதிபர்களை வளர்த்துவிட்ட எம்ஜியார் மீதோ, வாச்சாத்தி கொடுமைகள் அரங்கேற்றி, போலி கஞ்சா வழக்குகளை பாய்த்து,நிலங்களை அபகரித்து சிறை சென்ற ஜெயலலிதா மீதோ நடக்கவே நடக்காது..
இந்த ஜாதிய மனநிலை இறுகிய சமூகத்தில் ஒரு தலித்தின் போராட்டம் எப்படியோ அதே போல்தான் திமுகவின் அரசியல் பயணமும்..
அதனால்தான் கல்வி,பெண்கள் முன்னேற்றம், மொழி உரிமை,மாநில உரிமை பேசிய தளபதி ஸ்டாலின் மீது இன்றைக்கு நிறுத்தாமல் சேற்றை வாரி இறைக்க வரிசை கட்டி நிற்கிறது பார்ப்பனியம்.
அதை இந்த ஜாதிய சமூகமும் கைதட்டி ரசித்தபடியே வழித்து நக்கிச்செல்கிறது!
மீண்டும் சொல்கிறேன்...அரசியலில் திமுக என்றுமே ஒரு ஒடுக்கப்பட்ட கட்சி! ஒவ்வொரு திமுககாரரும் அந்த ஒடுக்கு முறையை தினம் தினம் எதிர்கொண்டுதான் வருகிறார்கள்.. And that includes in social media too !
Remember, history has always been kind to DMK and its leaders.
திமுக போராடும்
திமுக வெல்லும்
⬛🟥
ஏய் மூடிட்டு சொன்னதா செய்டா காட்டுகத்து காஞ்சனா பேய் கத்து கத்துறான், நீ. கடன் வாங்கினா அன்பு, பாசக் கணக்கு, நாங்க கடன் வாங்கினா கொள்ளையடிக்கிறோமா? இப்ப தமிழ்நாடு எந்த முதலாளி கீழ இருக்கு அத சொல்லு, நீ வந்து 150 நாள்ள என்ன கிழிச்ச
From movie tickets in the black market to mismanaging temple passes, governance has been reduced to the chaotic hustle of grabbing a first-day-first-show ticket. When political branding is built purely on silver-screen fanfare fueled by reels glorifying fan-club culture, even the most sacred Meenakshi Amman temple public event ends up looking like commercialized spectacles.
Be prepared to hear some loud noise targeting DMK with history lessons dating back to 1950s followed by freaking reels.
@tamil_typist Me too pure veg.Avoided going to these type of functions. embarasassing for us.attended a house warming ceremony of my junior in college yesterday .Lunch was in upstairs.pure non veg.just left as such.He also didn't ask even for a courtesy
பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆன பின்னர் எதிர்க் கட்சியினர் அவருடைய அரசுக்கு எ��ிராகக்
கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்தினர். அந்த ஊர்வலம் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த –
தி.மு.க ஆதரவு நாளிதழாகிய ‘முரசொலி’ அலுவலகம் வழியாகச் சென்ற போது. ஊர்வலத்தினர்
‘முரசொலி’ அலுவலகத்தின் மீது கற்களை வீசித் தாக்கினா;. அங்கே வைக்கப்பட்டிருந்த பேரறிஞர்
அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியவர்கள் உருவம் வரையப்பட்டிருந்த ஓவியச் சீலையைக் (பேனர்)
கிழித்தனர். முரசொலி அலுவலகத்துக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களைத் தூக்கி எறிந்து
சேதம் விளைவித்தனர்.
முதலமைச்சர் அண்ணா அடுத்த நாள். அன்றைய காவல்துறை ஆணையர் திரு. ஈ. சிங்காரவேலு
அவர்களை அழைத்து, “காவல்து���ையினர் கவனமாகவும், திறமையாகவும் செயல்பட்டிருந்தால்
இத்தகைய சேதங்களைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா?” என்று கேட்டார். காவல் துறை ஆணையர்
நடந்து முடிந்ததற்கு வருந்துவதாகவும், இனி இவ்வாறு நிகழாமல் தாம் பார்த்துக்
கொள்வதாகவும் தெரிவித்தார்.
அதற்கு மறுநாள் காவல் துறை ஆணையர், அண்ணா அவர்களுக்கு. ஐந்நூறு ரூபாய்க்கான தம் சொந்தக்
கணக்கிற்குரிய வங்கிக் காசோலை ஒன்றையும் அத்துடன் இந்தத் தொகையை ஊர்வலத்தினர் ஏற்படுத்திய
சேதங்களைச் சரி செய்வதற்கு அளித்து விடுமாறு வேண்டிக் கொள்ள��ம் கடிதம் ஒன்றையும் இணைத்து
அனுப்பியிருந்தார்.
உடனே அண்ணா, “உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். தாங்கள் அனுப்பிய காசோலையைப் பணமாக
மாற்றாமல் தங்கள் நினைவுப் பரிசாசக வைத்துக் கொள்கிறேன்” என்னும் பொருள்பட ஒரு கடிதம்
எழுதி ஆணையருக்குத் தம் நேர்முக உதவியாளர் மூலமாக அனுப்பி வைத்தார்.
காசோலையைத் திருப்பி அனுப்பினால் காவல் துறை ஆணையர் வருந்துவார். காசோலையைப்
பணமாக்கிச் சேதங்களைச் சரி செய்வதற்குப் பயன்படுத்தினால் நடைபெற்ற வன்முறை முழுமைக்கும்
ஆணையர்க்குத் தண்டனை அளித்ததாகி விடும் என்பதால் அண்ணா ஆணையரிடமிருந்து பணத்தையும்
பெறாமல். அவர் அளித்த காசோலையையும் நினைவுப் பரிசாக வைத்துக் கொள்கிறேன் என்று
தெரிவித்தார். இதன் மூலம் அண்ணாவின் பெருந்தன்மை. நாகரீக உணர்வு ஆகியவற்றை உணர்ந்த
ஆணையர், கடிதம் கொண்டு வந்த உதவியாளரிடம். “He is Really a great man” –
‘உண்மையிலேயே அண்��ா ஒரு மாமனிதர்’ என மனம் நெகிழ்ந்து பாராட்டினார்.
தகவல்: முனைவர் ம.தியாகராஜன்
#HBDAnna #அண்ணா
#அறிவுச்சூரியன்_அண்ணா
@SriramMadras There is a news in local media at covai that he is bargaining to buy a farm house worth 100 crores near kinathukadavu near https://t.co/fyfjT1C2qk is very premature to come to any conclusion
@krish_itz I think Modi is using vijay to dilute anti Modi votes by allowing to project vijay as PM thereby suppressing Rahul .Also near elections may project vijay as anti Hindu and consolidate Hindu votes in bimaru States.
சட்டமன்ற Live பார்ப்பதால் புரிந்துகொண்ட சில விஷயங்களில் முக்கியமானவை
🔹 தமிழ்நாட்டில் எத்தனை போகம் விளைகிறது..என்னென்ன ரகம் விளைகிறது என்கிற அடிப்படை விஷயம் தெரியல என்பதும்..
🔹 தமிழ்நாட்டில் எத்தனை கோவில்கள் இருக்கு அதில் அரசின் அதிகார வரம்பு என்ன என்கிற அடிப்படை விஷயம் தெரியல என்பதும்..
🔹 தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளான காவிரி, தென்பண்ணை, முல்லை பெரியாறு பிரச்சனைகள் என்ன என்கிற அடிப்படை விஷயம் தெரியல என்பதும்..
🔹 தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி தொழிற்பேட்டைகளின் பரவல் தொழிற்சாலைகளுக்கு தேவையான வாகன போக்குவரத்துக்கான சாலை கட்டமைப்ப��� பற்றியெல்லாம் அடிப்படை விஷயம் தெரியல என்பதும்..
🔹 தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி துறை சாதித்தது என்ன, தமிழ்நாட்டின் கல்வி கொள்கை என்ன என்கிற அடிப்படை விஷயம் தெரியல என்பதும்..
போல பலவும் தான்
இவைகள் எல்லாம் அமைச்சர்களுக்கு தெரியாமல் இருப்பது பிரச்சனையே இல்லை. எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு அமைச்சர் ஆவது இல்லை.
ஆனால் பொறுப்புக்கு வந்த பிறகாவது தங்கள் துறை சார்ந்த விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சி செய்யாமல் இருப்பதும், வெறும் அரசியல் காழ்ப்புணர்வுக்காக சொந்த துறையின் சாதனைகளை கூட குறைத்து மதிப்பிடுவதும், தமிழ்நாட்டு நலனை விட அரசியல் காய் நகர்த்தல்கள் தான் முக்கியம் என நினைப்பதும் தான் கவலை அளிக்கும் விஷயம்
நீண்ட நாட்களுக்கு வசனங்களும் ரீல்சும் கைகொடுக்காது. ஏதேனும் ஒரு நாளில் எல்லாவற்றையும் கற்று கொண்டே ஆகவேண்டி இருக்கும்
அந்த நாள் எப்போது என்பது தான் இப்போதைய கேள்வி
சட்டசபை நேரலைக்கு நன்றி 🙏🙏
எப்படிப்பட்ட அமைச்சர்கள் நமக்கு கிடைத்து இருக்கிறார்கள் என்பதை தெளிவாக பார்க்க முடிகிறது.
ஜோஸ் அலுக்காஸ் CEO, நடிகர் விஜயை சந்தித்தது ஞாபகத்தில் இருக்கலாம், சந்��ிப்பு நடந்த இரண்டாவது நாள் இத்திட்ட அறிவிப்பு வந்தது. இப்போது ஒரு பைசாவுக்கு அந்த குடும்பமே டென்டர் எடுக்கிறது. ஜோஸ் அலுக்காஸ் விள���்பரங்களில் நடித்து, brand ambassador ஆகவும் விஜய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்சன் ஆக்ரோ சேர்மன் RG சந்திரமோகன், விஜயை சந்தித்த இரண்டாவது நாள் ஆரோக்யா பால் விலையேற்றப்படுகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.
'லஞ்சம் ஒழிந்தது. இனி அரசு பஸ் விலைக்கே டிக்கெட் தருவோம்' என தனியார் பஸ் ஓனர்களை மீடியாவிற்கு பேட்டியளிக்க வைத்தனர். இன்று, தனியார் பஸ்களில் அரசின் அனுமதியின்றி சத்தமில்லாமல் டிக்கெட் விலையேற்றி விட்டனர். விஷயத்தை மடைமாற்றி சரிகட்டுவற்காக, போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு பேருந்தில் பாெதுமக்களை எவ்வாறு கனிவோடு கவனிக்க வேண்டுமென ஓட்டுனர் நடந்துனருக்கு பேருந்தில் வகுப்பெடுக்கும் ரீல்ஸ் பதிவிட்டு ஒப்பேற்றுகின்றனர்.
எம்எல்ஏக்களுக்கு கார் கேட்ட மறுதினமே, டென்டர் ஏதும் விடாமல் மஹிந்த்ரா கார்கள் மட்டும் சட்டமன்றத்தில் வந்த��� நிற்க��ன்றன. M&M ஆட்டோமொபைல் பிரசிடென்ட் வேலுச்சாமி விஜயை பதவியேற்ற பின் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் அறையை 5½ கோடி மதிப்பில் புதிதுபடுத்த டென்டர் விடும் முன்பே, வேலைகள் தொடங்கி பாதிமுடிந்துவிட்டன.
அரை மணி நேர டென்டரிலிருந்து அரை நாள் டென்டரெல்லாம் வரலாறு காணாத வகையில் இந்த நூறு நாட்களில் நடந்தேறி விட்டன.
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களது பராக்கிரமத்தை பாரீர்..
- க���ியரசன் திருஞானம்