”சரக்கு 220 ரூபாய், ஸ்டிக்கெர் 10 ரூபாய் சரி.. அந்த எக்ஸ்ட்ரா 10 ரூபாய் எதுக்கு வாங்குன?”...
கேட்டா இன்னும் 1 மாசம் இப்படி தான் நடக்குமாம், அட்ஜெஸ்ட் பண்ணிக்கணுமாம்.. 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குவதை டாஸ்மாக் ஊழியரே ஒப்புக்கொண்ட வீடியோ
#Ponneri | #TASMAC | #PolimerNews
காங்கிரஸை தொடர்ந்து அதிமுக அழிகிறது நாளை தவெகவும் அழியும்
ஆனால் 75 ஆண்டுகளை கடந்த திமுக என்ற மாபெரும் கொள்கை இயக்கம் எப்போதும் எக்கு கோட்டைப்போல் தமிழ்நாட்டின் அரணாக நிற்கும் தவெகவிற்கு பிறகான வேறு எதவாது டெல்லி ஏவல் கட்சியோடு சண்டை செய்யும்
டம்மி முதலவரின் உளறல் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் கொடுத்துள்ள தரமான பதிலடி! @Udhaystalin 🔥
இந்த முறை அடி கொஞ்சம் அதிகமா விழுந்துடுச்சு அழாதீங்க விஜய் ப்ரோ.. 😅
#TVKFails
தினமும் இப்படி வரக்கூடிய... பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செய்திகளை எல்லாம் அந்த மைக் பிடித்திருக்கிற பெண் படித்திருப்பார் அல்லவா..?! அல்லது குழந்தைகளுக்கு சோத்துல விஷம் வைத்து கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து செத்து விட்டாரா..?!
ஒரு கோமாளி அரண்மனைக்கு போறதாலேயே அவன் அரசன் ஆயிட மாட்டான், அந்த அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாக மாறிடும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. இன்னைக்கு அதுதான் நம்ம கண்ணு முன்னாடி நடந்துட்டு இருக்கு.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
கதறல் பார்த்திருக்கேன்.🔥
இந்த வகையான கதறலை இப்பதான் பார்க்கிறேன்.
இனிமே கதறல் சத்தம் மட்டும் தான் கேட்டுகிட்டே இருக்கும்.
அப்படியே அந்த மீன்வளம் துறை அமைச்சர் பற்றி பதிவு போடவும்😂