அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் ம��தும் அது விதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மை அடையலாம்.
அல்குர்ஆன் 2:183.
உன் நினைவுகள் என்னுள்
பூந்தோட்டமாய் வாசம் வீசிக் கொண்டிருக்கிறது,.
இந்த பூமியே என் காலடியில் உள்ளது போல உணர்கிறேன்.,
என்னவனின் எழில்மிகு நினைவுகளால்..
என் இதயவனே..😍😍😍😘