குழந்தைகளின் தினசரி தோல் பராமரிப்பு பற்றிய விளக்கம் (Routine Skin care for children)
1.குளிக்க வைக்கும் முறை!
2. எவ்வகை எண்ணெய் சிறந்தது?
3. பவுடர்/கண்மை பயன்படுத்தலாமா?
4. Oil bath எடுக்கலாமா?
5.Diapers போடலாமா?
நன்றி🙏🏻
Dr Nilofer Nisha😊
@iam_DrAjju
@sinnacinras@drkvm@Drshalini_R இது போன்ற conditions developmental delay nu சொல்வாங்க...மரபணு, பிறவி குறைபாடு இருக்கும் வாய்ப்பு மிக அதிகம்... மிக ஆரம்பத்தில் கண்டுபிடித்து treatment செய்தால் prognosis better aa இருக்கும்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு ஆயிரம் அறுவை சிகிச்சைகளேனும் நடைபெறும். இதில் மணிக்கணக்கில் நின்றபடி செய்ய வேண்டிய மூளை, முதுகெலும்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் வேறு! இதயம், வயிறு தொடர்பான அறுவை சிகிச்சை மட்டும் பல நூறு நடக்கும். இவை போக பிரசவத்துக்கானது
சில உடல்நல மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த +2 மாணவரை அவர்கள் வயற்காட்டில் சந்தித்து அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து தர உறுதி தந்தும், அவரின் மனநிலை உறுதிபெற ஆலோசனை தந்தும் பள்ளிக்கு வர ஏற்பாடு செய்தேன்.
#கல்வியே_கண்