We spent months investigating the inner working of the EC.
What we found: the majority of the Commission, kept in the dark for almost a year.
Election Commissioners Sukhbir Singh Sandhu and Vivek Joshi objected on record at least 14 times in 10 months, FOUR times on a single day, to decisions taken in the Commission's name without their knowledge.
Here is what they flagged:
(3/10)
https://t.co/LuOZBDxKt8
முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை போன்ற பல உதவித் தொகைகள் விஜய் அங்கிள் நிறுத்திட்டாருன்னு சொன்னா,
அது பேக் என்று சொல்லி கமெண்ட்ல உருட்டி கொண்டு இருந்த தற்குறிகளே இந்த பாவம் எல்லாம் உங்களை சும்மா விடாதுடா....
"...ஆக்கிரமிப்பு நிலத்திற்கு பதில் வேறு நிலத்தை ஏன் பெறக்கூடாது .." என பார்ப்பனர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசு நிலம் 55 ஏக்கரை ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் உயர்நீதி மன்றம் ஆலோசனை.
இதே உயர்நீதி மன்றம் சென்னை அனகாபுத்தூரில் 50 ஆண்டுகாலம் குடியிருந்த ஏழை மக்களின் வீடுகளை "..இராணுவத்தை வைத்து அகற்றிடஉத்திரவிடுகிறேன்'.." என்று கடந்த ஆண்டு உத்திரவிட்டு, வீடுகளை இடிக்க வைத்தது.
அனகாபுத்தூர் மக்கள் ஆற்று கரைகளை ஆக்கிரமித்தார்கள் என்பதற்கான போதுமான ஆதாரம் இல்லாமலேயே இவ்வாறு உத்திரவிட்டது. ஆனால் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நன்கு அறிந்தே, 55-ஏக்கர் அரசு நிலத்தை களவாடி ஆக்கிரமித்தது.
இந்த வழக்கை ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது நீதிமன்றம். ஆனால் அனகாபுத்தூர் வழக்கில் விசாரணையை காலையில் தொடங்கி பிற்பகலில் இடிக்க உத்திரவிட்டு மாலையில் 500 வீடுகளை இடித்து முடித்தனர்.
இந்த நாட்டில் 'நீதி' என்பது பணக்காரனுக்கானது, 'அநீதி' என்பது ஏழைக்கானது.
நீங்கள் சொல்வதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம் ஐயா
இதை தான் நாங்களும் தேர்தல்முடிவுகள் வந்ததில் இருந்து சொல்லி கொண்டிருக்கிறோம்
ஆனால் முட்டாள் தவிட்டு தற்குறிகள் நினைத்து கொண்டிருக்கிறார்கள் நாங்கள் வோட்டைபோட்டு தான் தலைமை தற்குறியை ஜெயிக்க வைத்தோம் என்று மிதப்பில் இருக்கறானுங்க
பொண்ணு மேல எப்படி கை வைக்கலாம்?
எங்க போனா* ஸ்போர்ட்ஸ் மினிஸ்டரு?இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா? - பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள்..
சேலம் விடுதியில் ஒரு பெண்ணை பசங்கள விட்டு அடிக்க வைச்சிருக்காங்க…
பொது வழியில் போறது அவமானமான்னு கேட்ட அமைச்சர்
எதுக்காக ஸ்பெஷல் பாஸ் கொடுக்கணுமாம் அதிகாரிகளுக்கு எம்எல்ஏக்களுக்கு எல்லாம்..
ஒன்னு எல்லாருக்கும் கொடுங்க இல்லைனா யாருக்கும் கொடுக்காதிங்க
ஏன் அவங்களும் பொது வரிசைல வர மாட்டாங்களாமா??
இந்தக் காணொளியில் செய்தியை பகிரக்கூடிய அந்த பெண்ணின் வயது 20 குள்ள தான் இருக்கும்
ஆனா அந்தப் பெண்ணினுடைய அரசியல் புரிதல் எவ்வளவு தெளிவாக உள்ளது
தமிழக வெற்றி கழகம் ஸ்டாலின் ஐயாவை தோற்கடிப்பதற்காக உருவாக்கப்படவில்லை
ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் தலைவர்களான தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய கட்டமைப்பை சிதைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கட்சி தான் தமிழக வெற்றி கழகம் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எத்தனை சான்றுகளை அந்த பெண்மணி அடுக்குகிறார் என்பதை வீடியோவில் பாருங்கள்
முழு பயிர் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் விவசாயிகள் என்று போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் பல விவசாய சங்கத் தலைவர்கள் காலையிலேயே வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்
“என்னது… TVK ஒரு தூய சக்தியா? 😳
“சொன்னவங்க,
சொல்லிக்கிட்டிருக்கிறவங்க,
எலெக்ஷன் டைம்ல மட்டும் கத்தின நடுநிலைவாதிகள்
கொஞ்சம் இங்கே வாங்க! 👀🔥”
கொஞ்சம் இங்க வாங்க… எல்லாரும்! 🔥”
போனவாட்டி பொங்கி பொங்கி வீடியோ போட்டவன் எவனும் இந்த வட்டி இவங்கள வீடியோ எடுத்து போட மாட்டான்...
ஓட்டா போட்டிங்க ஓட்டு?
என்ஜாய் பண்ணுங்க..
இன்னும் அஞ்சு வருஷத்துக்கு இது தான்...
#மாற்றம்மயிராட்டம்