திரு பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது. தமிழ்த் திரையுலகை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரைப்படத்துறையில் உச்சத்தைத் தொட்ட ஓர் ஆளுமையாகத் திகழ்ந்தார். குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் போற்றத்தக்கது. துயரமான இந்த வேளையில், எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.
సోనియా గాంధీ గారిని మర్యాదపూర్వకంగా కలిసిన తమిళనాడు సీఎం జోసెఫ్ విజయ్
Tamilnadu CM TVK Vijay met Sonia Gandhi at 10 Janpath today.
#TVKVijayHQ#CMJosephVijay
ஸ்டுடியோவில் சிறைபட்டிருந்த சினிமாவை
கிராமத்து வயல்வெளிகளில்
உலவ விட்டு தமிழ்த் திரையுலகின் தடத்தை மாற்றியமைத்த
மகத்தான ஆளுமை!
மண்ணின் வாசத்தையும்,
மக்களின் வட்டார மொழியையும்
கரடு மேடுகளையும்
கள்ளிக் காடுகளையும்,
அரிதாரம் பூசாத அசல் முகங்களையும் அழகழகாய் படம் பிடித்த அற்புதக் கலைஞன்!
தமிழ் இரசிகர்களின் இதயங்களை
ரனமாக்கி திரும்பாத ஊர் சென்ற இயக்குநர் இமயம் #பாரதிராஜா அவர்களின் புகழ் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தேன்! 🙏🏿
#RIP
“என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்; மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா அவர்கள். இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன்.
இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் கனத்திருக்கிறது.
என் வலியை உணர்ந்து, என்னுடன் நின்று, அன்பும் ஆதரவும் அளித்த ஒவ்வொருவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.
அவர்களின் நினைவுகளும், அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களும் என்னுடன் என்றும் பயணிக்கும்.”
தமிழ் திரையுலகை நான்கு சுவற்றுக்குள் அடைபட்டுக் கிடந்த ஸ்டுடியோ செட்களிலிருந்து விடுவித்து, கேமராவை கிராமத்துத் தெருக்களுக்கும், வயல்வெளிகளுக்கும், ஏழெளிய மக்களின் வாழ்வியலுக்கும் கொண்டு சென்ற புரட்சியாளர் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள். "என் இனிய தமிழ் மக்களே..." என்ற அவரது காந்தக் குரல் ஒட்டுமொத்த தமிழர்களையும் காந்தமாய் ஈர்த்த ஒன்று.
சூப்பர் ஸ்டார், உலக நாயகன் உள்ளிட்ட பலருக்கு புதிய பரிமாணங்களை தந்ததோடு, திரையுலகிற்கு எண்ணற்ற புதிய நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு வாழ்வளித்த ஏணி அவர்.
இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது, 6 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஏராளமான மாநில அரசு விருதுகளை பெற்று, தமிழ் சினிமாவின் பெருமையை உலக அரங்கில் நிமிரச் செய்தவர்.
எனது இனிய நண்பர் பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும், உலக தமிழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
என் மீது தனிப்பட்ட அன்பும் மரியாதையும் கொண்ட ஒரு நல்ல நண்பரை நான் இன்று இழந்து நிற்கிறேன்... மனம் கனக்கிறது...
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#Bharathiraja #RIPBharathiraja #DirectorBharathiraja
"என் இனிய தமிழ் மக்களே.." இனிமேல் இந்த கம்பீர குரலை எப்படி நாம கேட்போம்..
வாரிசு அரசியல் பற்றிய விமர்சனம் தான் இருக்கும், ஆனால் 77-க்கு அப்புறம் வாரிசு சினிமா தான்..
"சினிமா என்றால் பாரதிராஜா.. பாரதிராஜா என்றால் சினிமா.." நடிகர் பார்த்திபன் உருக்கமான பேட்டி
#Neelankarai | #DirectorBharathiRaja | #RIP | #PolimerNews | #Parthiban
What a great Director 🙏 IYAKKUNAR IMAYAM 🙏 pala perukku vazhkkai koduthavar 🙏 oru Manidhan, oru industry ya ve uruvakkiya thani Manidhan 🙏 yen vazhkkayum angu arrambithadu dhan 🙏 ipoduvarai nan movies la seidhadum seiya povadhum avaridam kattrukondadhudhan 🙏 Maraivilladha Maha kalaignan 🙏 Iyaa #RIP 🙏🙏🙏🙏🙏 yengazhukkullum , varum sandhadhikkullum vazhum Vazhappogum maraivilla kalaignan #MAHAKALAIGNANBHARATHIRAJA
No sets
No computer generated image
Raw village
No big camera
Kamal &Rajini who became pillars of Tamil cinema.
Tamil cinema came out from studios to villages
Magic of Bharathy Raja in his maiden film 16 Vayathinile
#RIP_BharathiRaja