Kindly see that the vehicles are not using air horns , powerful beam lights, and musical hands we could see so many vehicles including school buses are you using it in apartments -apartment near 200 feet road for example @chennaipolice_
@SunTV என்னை சந்திக்க உங்கள் அலுவலகத்தில் உள்ள அதிகாரியாக இங்கு வ��்தால் எனது குறைகளை கேட்க வசதியாக இருக்கும் நான் கண் பார்வையற்ற எண்பத்து வயது முதியவள்
சாலை ஆக்கிரமிப்பு முதலமைச்சர் பிரிவில் வரும் ஊனமுற்றோர் முதியோர் எவ்வளவு சிரமப்படுகின்றன என்பது நேற்று நடந்த சம்பவம் நல்ல உதாரணம் நேற்று ஒரு விழா திருமலை பிள்ளை சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சென்றடையும் போது எங்களது வண்டி குடிநீர் மற்றும் கழிவு நீர் வாகனம் வழிமறித்து நின்று . 2
.2.. வழிமறித்துக் கொண்டதால் அருகில் உள்ள ஒரு வங்கியில் அந்த டிரைவர் எங்களை இறக்கி விட்டார் எத்தனை சிரமத்திற்கு ந��ுவில் அந்த வெயிலில் சென்றோம் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது, இதனை மாநகராட்சி மேயர் அமைச்சர் முக்கியமாக கண்டிப்பாக கவனிக்க வேண்டும் எனக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு 3
@mkstalin மன்னிக்க வேண்டும் ஐயா நான் இதுவரை 50 60 முறை எழுதிய மின்னஞ்சல் அனுப்பியும் எனக்கு இந்த சிறப்பான திட்ட��் கிடைக்க பெறவில்லை எனக்கு வயது 81 பார்வையில்லாத மாற்றத்திருநாளை இதற்கான சான்று தனிப்பிரிவுக்கு அனுப்பி இருக்கிறேன் எனக்கு திட்டத்தில் பயன் கிடைக்கவில்லைCM மன்னிக்கவும்
@mkstalin@narendramodi இந்தத் திட்டத்தை எப்படி புகழ்ந்து சொல்கிறீர்களே ஒழிய நடைமுறையில் நடக்கி���தா என்று தயவு செய்து பாருங்கள் ,நான் பலமுறை முறையிட்டும் உங்களிடம் இருக்கும் துறை பதில் போடவில்லை கோவிலம்பாக்கம் உணவு வழங்கல் துறை ஒன்றும் செய்யவில்லை ஆனால் எனது மனம் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
நகராட்சி துறை அமைச்சர் @KN_NEHRU நகராட்சி ஊழியரை, வினவதாக இருமுறை வீட்டு வரி கட்டி விட்டார் அதை திருப்பிக் கொடுங்கள் என்று சொல்ல மாட்ட? @OfficialDMRC@mkstalin@PriyarajanDMK , கிடைத்தவரை லாபம் என்று பங்கு கேட்டு வாங்கிக் கொண்டாரா ஏன் இந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கு���ிறார்கள்
Will the stagnation of water at 200 feet radial road -between fortune Tower and Kaveri hospital-encroachments by vehicles obstrut the traffic they occupy more space- on both sides-pink autos maybe deployed -because autos demanding, wrong side riding on the increase
@U2Brutus_off இதிலும் ஜாதியா இதுவே ஒரு உயர் ஜாதி பார்ப்பனர் என்றால் அதற்கு ஒரு தனி அர்த்தம் பட்டியல் இனத்தவர் என்று தனி அர்த்தம் எதற்கு ஜாதி நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் அதை ஞாபகம் வைத்துக் கொள்�� வேண்டும், மதம், ஜாதி , இனம் குளம் கோத்திரம் அறவே கூடாது, இது நமது இந்தியா
நிகழ்ச்சி தேவலாம்
அது ஏன் அத்தனை
சத்தம், குறை வேண்டி வருவோம் சொல்வது கேட்பது இல்லை
மிகுந்த சத்தம் BGM தேவையே இல்லை
நாம் ப்ரோக்ராம் பார்க்கிறோம் சத்தத்திற்காக அல்ல
பின்னணி இதனை நடத்துவோர் இந்த ப்ரோகிராம் CONDUCTOR மட்டுமே கேட்கிறார்களா
@unmai_vellum
@NewsTamilTV24x7 அம்ரித் கண் மருத்துவமனை. 310, Mint Street, Sowcarpet
30 அடி ரோடு, இதில் மூன்று மாடி கட்டிடம் பல கிளைகள், தில்லுமுல்லுகள், இந்த இடத்தில் மாநகராட்சி எப்படி அனுமதித்தது, பில் கிடையாது திருட்டு மருத்துவமனை, கண் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் _காப்பீடு ரூ 9000 மட்டுமே லஞ்சம்
@News18TamilNadu அடுத்து எங்கே? த வே கா வா.
நேற்று அனைத்து இருப்பார் ஆனால் அங்கு போனால் சேர்த���துக் கொள்வார்களோ என்னவோ..
மறுத்துவிட்டால் அசிங்கம் என்று திமுகவில் ஏற்கனவே பல கட்சி உறுப்பினர்கள் சேர்ந்தது போல் வெட்கமில்லாமல் சேர்ந்து உள்ளாள், திமுகவும் சேர்த்துக் கொண்டது துரதிஷ்டம் @mkstalin
@News18TamilNadu திமுகவை இனி ஒருவனும் மதிக்க மாட்டான்
Dmk இந்த அளவுக்கு கேவலமான காரியத்தை செய்யலாமா
கண்டவனும் இப்படி தான் நுழைவான்
அதற்கென்று தெருவில் போகிறவனை எல்லாம் சேர்த்துக் கொள்வதா
@sunnewstamil நாய்களுக்கு dog leashes போட்டு அழைத்து செல்ல வேண்டும், அப்படி இல்லையெனில் நாய்கள் கடிக்க தான் செய்யும் அமெரிக்காவில் இந்த கருத்து பட்டை இல்லாமல் வைத்த செல்லும் போது இந்த நாய் யார் மீதாவது முகர்ந்து பார்த்தாலும் கடிக்க வந்தாலும் அதனை சுட்டு விடலாம் ,அதற்கு தண்டனை கிடையாது
,2. The entire Place looks nasty, this my does not give the bill, and corruption is rampant, authorities are helping me getting 'Their' share
@KN_NEHRU
A marriage hall Eswari Kalyana Mandapam in KILKATTALAI- IS IN ShambLES, dirtiest surroundings, AC, windows, floor,Hall, appearance, dirtiest kitchen and this has not been inspected by respective devotional engineer, zonal officer joint Commissioner, @PriyarajanDMK@mkstalin .2
How does it look like @Uber_India when all the auto drivers are asking extra the purpose of really goes out
Then how could we give the exact fare
You must see to believe the filthy language of these Nasty drivers using bad words
Telling is easy @Uber_Support
But in reality.
In 200 feet radial road kovilambakkam there are about 15 apartments consisting of 7000 flats paying Rus 110/-
Bisleri water can
Could you please send your representative to cross check this and take appropriate steps to see that proper charges are @CimGOI@DoC_GoI
@PTTVOnlineNews அலட்சியம் மற்றும் செட் தலைகருவம் எங்களை வெல்ல முடியாது, என்ற மமதை, ரிஷபந்தின் தேவையில்லாத கத்தல், தேவையில்லா சிரிப்பு, இதில் அணியை எரிச்சல் மூட்டுவது, கூச்சல் ஆகியவை.. அடக்கம் வேண்டும், மக்கள் பார்த்துக��� கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிற கவனம் தேவை தலைகirவம் தேவையில்லை