மேடைக்கு மேடை Confident சொல்ல தெரிஞ்ச முதல்வர்க்கு
உங்களுக்கு Confident இருக்கா ? முதலில் 😂😂
இல்லாம தான் Vote போட்ட மை கூட அழியறதுக்குள்ள MLA களை விலைக்கு வாங்கினார்
@mkstalin 🔥🔥🔥🔥🔥
இதான் தலைவா அடி 🔥🔥
நடு மண்டைல இரக்கிறாப்ல தலைவர்
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே“ என்ற அந்தக் காந்தக் குரல் இன்றும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது!
நம் நெஞ்சில் வாழும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளில், அவர் தன் உதிரம் கொடுத்த��� வளர்த்தெடுத்த இந்தக் கழகத்தை உயிரைக் கொடுத்துக் காப்போம் எனச் சூளுரைப்போம்.
வாழ்க தலைவர் கலைஞர் புகழ்!
#KalaignarForever
உரிமைகள் ���ழங்கப்படுவதில்லை... போராடிப் பெறப்படுகின்றன.
பெண்களுக்கு சம சொத்துரிமை, கல்விக்கான கதவுகளை திறந்த இடஒதுக்கீடு, சமத்துவபுரம், தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடித்தளம், மனிதநேயத்தை மையமாக கொண்ட நலத்திட்டங்கள்...
ஒரு தலைவர் மட்டும் அல்ல, ஒரு தலைமுறையின் வாழ்க்கை வாய்ப்புகளை மாற்றிய சிந்தனையாளர்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளில், அவர் விதைத்த சமூகநீதி, சமத்��ுவம், சுயமரியாதை என்ற விதைகள் இன்னும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் பலன் கொடுத்து வருகின்றன.
#HappyBirthdayKalaignar #Kalaignar102 #SocialJustice #DravidianModel