தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பின��் திரு. பொன். ருத்ரகுமார் அவர்களின் தாயார் திருமதி புஷ்பாத்தாள் அவர்களின் மறைவையொட்டி, இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
Morning appreciation in the last week of the year: no one talks more about Velacherry than @SuryahSG. Keep up the good work and keep putting pressure on all service agencies.
A wonderful interactive session today at the Kovai Nagar BJP office with our beloved @annamalai_k Anna and the @BJYMinTN office bearers.
This meeting has instilled a new wave of energy and enthusiasm in us. Heartfelt thanks to our beloved Anna for continuously motivating and encouraging the Youth Wing brothers.
இன்று கோவை நகர் பா.ஜ.க அலுவலகத்தில், அன்பு அண்ணன் அண்ணாமலை அவர்களுடன் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்ட ஒரு அருமையான கலந்துரையாடல்.
இந்தச் சந்திப்பு எங்களுக்குப் புதிய உற்சாகத்தையும் வேகத்தையும் அளித்துள்ளது. இளைஞர் அணி தம்பிகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் அன்பு அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி.
#Annamalai
தமிழக பா.ஜ.க இளைஞர் அணிக்கு உறுப்பினர் சேர்க்கை குழு மாநில பொறுப்பாளர்களாக கீழ்கண்டவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அனைவரின் தேசப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Placing Madurai BJYM President Arun Pandian under house arrest is yet another display of the DMK government’s authoritarian approach in Tamil Nadu.
Under the pretext of maintaining law and order, the DMK has repeatedly acted against the sentiments of Hindu devotees. DMK Govt has been openly defying High Court orders that permitted the Karthigai Deepam to be lit atop the sacred Thirupparankundram Murugan Hill. This is not administration; this is deliberate suppression.
BJYM has consistently raised its voice against these double standards. When @BJYMinTN Vice President Krishna Prasath led a black-flag protest in Coimbatore, it rattled the establishment. Just days ago, TN BJYM President @SuryahSG was physically assaulted by police at Thirupparankundram for protesting the denial of permission to light the lamp despite a clear court order. Now, Madurai BJYM President Arun Pandian has been placed under house arrest simply to ensure that CM Stalin faces no dissent in Madurai.
The DMK, a key constituent of the INDI alliance, preaches constitutional values and democracy while repeatedly violating them on the ground.
Repression, intimidation and arrests will not silence us. They only strengthen our resolve. BJYM stands firmly with its cadres.
#DMKFails
திருப்பரங்குன்றத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் அத்துமீறிய காவல்துறையின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. முறையற்ற இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதை எதிர்த்து, நியாயம் கேட்ட பக்தர்கள் மீது கண்மூடித்தனமான தடியடி நடத்தியது ஏன்?
பக்தர்களுக்காகக் களத்தில் நின்ற மாநில இளைஞரணி தலைவர் @SuryahSG@BJYMinTN நிர்வாகிகள் அவர்களைக் குறிவைத்துத் தாக்கியதன் மூலம், திமுக அரசின் இந்து விரோத முகம் மீண்டும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
முருகப்பெருமான் சன்னதியை போர்க்களமாக்கிய பாவத்தை திமுக அரசு சுமந்தே தீரும். பக்தர்களின் கண்ணீருக்கும், சிந்திய இரத்தத்திற்கும் பதில் சொல்லும் வரை பா.ஜ.க இளைஞரணி ஓயாது!
#DMKFails #Thirupparankundram #Thiruparankundram
தூய்மைப் பணியாளர்களை கீழ்த்தரமாக நடத்தும் @arivalayam அரசு.. இதுதான் உங்கள் சமூக நீதியா?
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை அருகே புதிதாக அமைக்கப்படவுள்ள செம்மொழிப் பூங்கா பணிகளை திமுக அமைச்சர் @KN_NEHRU ஆய்வு செய்ய வந்த போது அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதற்காக உணவு, தண்ணீர் பாட்டில் ஆகியவை குப்பை அள்ளும் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது திமுக அரசு தூய்மைப் பணியாளர்களை எப்படி நடத்துகிறது என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.
தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்துவது போல் நடித்து விட்டு வெளியில் கபட நாடகம் ஆடும் திமுக அரசு அவர்களை மனசாட்சியே இல்லாமல் விலங்குகளை விட கேவலமாக நடத்துவது இந்த ஆட்சியின் சமூக நீதிக்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஊர் விழிக்கும் முன்பே தாங்கள் விழித்து நகரையும், தெருக்களையும், கழிவுநீர் வாய்க்காலையும் சுத்தப்படுத்தி அசுத்தத்திலேயே வாழ்ந்து மக்கள் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு அதனை மிக க���லதாமதமாக வழங்குவதாக புகார்கள் வந்து கொண்டிருப்பது அவர்களை இன்னும் வஞ்சிக்கும் செயலாக உள்ளது. அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஏளனமாக சிரித்து எழுந்து சென்ற விதம் தூய்மைப் பணியாளர்களை விடியா திமுக அரசு கண்டுகொள்ளாததை உறுதிப்படுத்துகிறது.
ஏற்கனவே பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உபகரணங்கள் பற்றாக்குறை போன்றவற்றை வலியுறுத்தி சென்னையில் நடத்திய போராட்டத்தையே கண்டுகொள்ளாமல் அவர்களை அப்புறப்படுத்திய அரசு தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் உணவினைக் கூட மனிதாபிமானம் இன்றி குப்பை அள்ளும் வாகனத்தில் வைத்துப் வழங்குவது திமுக அரசின் நவீன தீண்டாமைக்கு எடுத்துக்காட்டு.
இனியாவது தூய்மைப் பணியாளர்களின் பசியில் அரசியல் செய்யாமல், அவர்களின் பணிக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் வழங்கிட இந���த விடியா திராவிட மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
கோயம்புத்தூரின் வரவேற்பு எப்போதும் போல் உண்மையில் சிறப்பாக இருந்தது. துடிப்பான இந்த நகரைச் சேர்ந்த மக்களின் அன்பு, பாசம் மற்றும் வாழ்த்துகள் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்.
Glimpses of Yesterday's @BJYMinTN Trichy Zone Youth Wing Office Bearers Introduction and Consultative Meeting. We are ready for the 2026 election.
நேற்று வெற்றிகரமாக நடைபெற்ற திருச்சி பெருங்கோட்ட இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக மற்றும் ஆலோசனைக் கூட்டத்தின் சிறப்பான தருணங்கள்.இளைஞரணி நிர்வாகிகள் எழுச்சியுடன் களம் காண தயாராகிவிட்டோம்.
What a fantastic speech by Vanathi Akka! Your insights on the Special Intensive Revision launched by the Election Commission of India were not just informative but also incredibly thought-provoking. The way you highlighted the vital roles and responsibilities of our Booth Level Agents truly inspires every BJP cadre. We are fortunate to have your guidance and leadership as we work towards our shared goals. Bharath Matha ki Jai! 🙏🕉️🇮🇳 @VanathiBJP@NainarBJP@BJP4TamilNadu@blsanthosh@PandaJay #SIR
திருப்பூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி மற்றும் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ஒப்பந்தம் விடுவதில் நடைபெறும் முறைகேடுகளும் தரமான சாலை அமைக்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்
@annamalai_k@PMOIndia
3 years later, my younger son Kailash has graduated with his law degree.
Left him in college with a heavy heart but now the same heart celebrates his graduation and becoming a lawyer.
Children always grow up so fast in mothers eyes…
திருவண்ணாமலை மாவட்டம் செங்குணம் குள்ளை மேடு ஊராட்சி ஒன்றிய அரசு துவக்க பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சத்துண���ு முட்டை கேட்டதற்காக கெட்ட வார்த்தைகள் திட்டி, துடப்பத்தில்,கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார் சத்துணவு ஊழியர்.
அரசு இந்தத் தாக்குதல் நடத்திய சத்துணவு ஊழியர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், அங்கு பணியில் உள்ள சத்துணவு ஆர்கனைசர், பள்ளி ஆசிரியர் தலைமை ஆசிரியர் அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். சத்துணவு ஊழியர் இவ்வாறு நடந்து கொள்வதை வேடிக்கை பார்த்���ுக் கொண்டிருந்த ஆசிரியர்களும் குற்றவாளிகளே?
சத்துணவு ஊழியர்கள் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய முட்டைகளை தங்களது வீடுகளுக்கும் வெளிச்சந்தைகளையும் விற்று விடுகிறார்கள்.
சத்துணவு ஊழியர்கள் பற்றாக்குறை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது. இதனை காரணம் காட்டி ஆர்கனைசர்கள் முறையாக சத்துணவு ஊழியர்களை கண்காணிக்க முடிவதில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக சத்துணவில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து பூர்த்தி செய்து உடனடியாக சத்துணவு திட்டத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும்.
மாணவர்கள் படிக்க கொடுக்கும் மடிக்கணினி தொடர்ந்தாள் உங்க ஆட்சிக்கு பங்கம் வந்து விடும் குடும்ப கொள்ளைக்கு பங்கம் வந்து விடும் என்று அதனை கூட நிறுத்தி கேவலமாக ஆட்சி செய்வது பற்றி எல்லாம் கேள்வி கேட்க மக்கள் தயார் ஆக இருக்கிறார்கள் #GetOutStalin
முதியவர்களுக்கு கிடைக்கும் உதவி தொகை மாதம் ஆயிரம் , மாசம் ஆயிரத்தி ஐநூறு கொடுக்குறோம் என்று ஆட்சிக்கு வந்து விட்டு , முக்காவாசி பேர் முதியோர் தொகைக்கு ஆப்பு வச்சு இருக்கிறீர்களே. #GetOutStalin