It is with a heavy heart and profound grief, I convey the sad demise of My Beloved Brother & Senior Most Leader of SRMU Salem/Palakkad Divisions, Shri.S. Sundaravadivelu (64) who breathed his last on 12-08-2021 at Coimbatore. May the departed soul rest in eternal peace.
06.06.2021 - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் மற்றும் மருதீஸ்வரர் திருக்கோயில்களுக்கு உட்பட்ட திருமண மண்டபங்களை அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தேன்.