எவ்வளவு கஷ்டப்பட்டு, இரவு பகல் சாப்பிடாம, தூங்காம பின்னாடி இருக்குற Doubledoor fridge வாங்கி இருப்பாங்க இந்த அம்மா ? 🤔
#KarurStampede -க்கு அப்புறம் அரசு 10 லட்சம் ரூபாய், #விஜய் 20 லட்சம், கமல்ஹாசன் 5 லட்சம், இன்னும் பல பேர் பல லட்சங்கள் கொடுத்து மொத்தம் எப்படியும் ஒரு 50 லட்சம் இவங்களுக்கு கிடைத்திருக்கு.. அந்த 50 லட்சத்தை வங்கி FD ல கம்மி வட்டிக்கு வைத்திருந்தால் கூட மாசம் 30000 லிருந்து 35000 வரும் வட்டியா.. வெளிய மினிமம் ஒரு வட்டிக்கு கொடுத்திருந்தா, மாசம் 50,000 கிடைக்கும் இந்த அம்மாவுக்கு.. இன்னும் பேராசையில அரசு வேலை வேறயா?.. மனசாட்சி இல்லையா உங்களுக்கெல்லாம்? .
அவன், அவன் இதை விட எவ்வளவோ கஷ்டப்பட்டு, பல வருஷம் படிச்சு வாங்குற அரசு வேலைய, இந்த அம்மா பையன் நடிகர பார்க்க போய் செத்துப் போனதுல கருணை அடிப்படையில் வழங்கணுமா?
ஏன் கள்ளச்சாராயம் குடிச்சு இறந்த குடும்பத்தில் இருக்கிறவங்க கூடத் தான் இப்ப பயங்கரமா கஷ்டப்படுறாங்க, இன்னும் சொல்லப்போனா அவங்க சோத்துக் கூட இல்லாம இருப்பாங்க, அவங்களுக்கெல்லாம் கருணை அடிப்படையில் அரசு வேலை கொடுக்கலாமே?, அதையும் வழங்குமாறு இந்த அம்மா அரசாங்கத்துக் கிட்ட கேட்கலாமே? என்ன சுயநலம் இந்த அம்மாவுக்கு?
அப்படியே குரல பம்மி வச்சிட்டு கஷ்டப்படுறோம், கஷ்டப்படுறோம் ன்னு என்ன கருமம் இது..😡🤬🤬
#TVKVijay #tvk #CMJosephVijay
அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக செயற்குழு உறுப்பினர் அணிஸ் என்பவர் பெண் வழக்கறிஞரிடம் 15 லட்சம் வரை அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி தமிழக வெற்றிக்கழக அரசின் முகத்திரையை கிழித்துள்ளது.
ஒப்பந்ததாரர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி கமிஷன், கோவில் நிலங்களில் முறைகேடு, அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் என ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில் ஊழலில் ஊறிப்போயுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
இந்த, "விஜய் தப்பு பண்ண மாட்டான்; தப்பு பண்றவங்களையும் விடமாட்டான்" என்று பஞ்ச் டயலாக் பேசிய ரீல்ஸ் முதலமைச்சரும், அஞ்சு கட்சி அம்மாவாசையான சட்டத்துறை அமைச்சரும் இந்த ஆடியோவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாநிலங்களவையில் திமுக மீண்டும் நோட்டீஸ்!
நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என, மாநிலங்களவையில் திமுக குழுத்தலைவர் திருச்சி சிவா எம்.பி மீண்டும் நோட்டீஸ்.
#TrichySivaMP#DMK#Parliament#NEET#BanNeet#KalaignarSeithigal
அதானே பார்த்தோம்! "சேலத்துக்காரர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?" என்று நினைத்தோம்.
ஆரம்பத்திலேயே இதைத் தடுக்கவில்லை என்றால், நாளை சேலத்தை முன்னுதாரணமாகக் காட்டி எல்லா மாநகராட்சிகளிலும் குடிநீர் விற்பனைக்கு டெண்டர் போட்டுவிடுவார்கள். 😜😂
மக்களுக்கு சுத்தமான குடிநீரைக்கூட அரசு வழங்க முடியாதா? அதுவும் அரசின் அடிப்படைப் பொறுப்புகளில் ஒன்றுதானே!💐🙏🏻
அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட முறையாக வழங்க முடியவில்லை என்றால், பிறகு எதற்காக ஆட்சிக்கு வர வேண்டும்?
🤔
@TVKVijayHQ@CMOTamilnadu
போராட்டமெல்லாம் முடிந்து, அமைச்சர் ராஜினாமா செய்யப்போகிறார் என்ற செய்தி வெளியான பிறகு, மக்களே கலைந்து செல்ல முடிவெடுத்த நிலையில் நானும் ஆதரவு தெரிவிக்கிறேன் என்று தாமதமாக வந்து நிற்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். வடிவேலு படகுப் போட்டிக்கு தாமதமாகச் செல்வது போல் உள்ளது இவரின் செயல்.
கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் திரு. @SuriyaKML அவர்கள்
@DforceOffl அப்படி புகார் கொடுக்காமல் தாவெகவிற்கு ஆதரவாக இருந்து குற்றத்தை மறைத்தால் அவர் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம் அந்தப் பகுதியில் உள்ள சமூக நல ஆர்வலர்கள் திமுகழக உடன்பிறப்புகள் இதை செய்ய வேண்டும்...
@DforceOffl அரசு சொத்தையோ பொது சொத்தையோ சேதப்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது PPDLப ஆக்ட்டின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஏற்பட்ட சேதத்தின் மதிப்பிற்கு ஏற்ப தாவெக நிர்வாகிகளிடம் வசூலிக்கலாம். அரசு சார்பில் இதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து டெப்போ மேனேஜர் புகார் ஏதும் கொடுத்தாரா?
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக த.வெ.க எம்.எல்.ஏ கபில் மீது புகார்.. 2 பேர் மருத்துவமனையில் அனுமதி, உரிய நடவடிக்கை கோரி சாலை மறியல் போராட்டம்
#Ranipet | #TVK | #MLA | #Reporter | #PolimerNews
அரசியல் ரீதியாக மாற்றி மாற்றி பேசுவதையே ஏற்றுக் கொள்ள முடியாது
வன்னி அரசு, சீமான் போன்றவர்கள் கலைஞர் மீது அவதூறு பரப்பியவர்கள்.
கலைஞர் மீது அவதூறு பரப்பிய பழித்தவர்களை தரமற்றவர்களை தலைமை மன்னிக்கலாம் மறக்கலாம். தொண்டர்களாகிய நாம் மறக்கக் கூடாது மன்னிக்கவும் கூடாது.