@mmeiyyanathan Tvk folks.. ஒன்னும் அவசரம் இல்ல.. just release a road map and plan for industrial growth after 6 month. Just tell what is current pipeline from last govt for next six months. Tell what is the new priorities for new government which areas you are going to focus.
@edwinarockia@mkstalin அதரவு தேவை இல்லன்னாலும் எதிர்ப்ப தெரிவிக்கலாம்.. இரண்டு நாள் கழிச்சி சொல்லனும்.. இல்லன்னா இங்க இருக்க ஊமகொட்டான் அவனும் பேருக்கு x post போடுவான்..
@galattadotcom வேலை நிமித்தமா போரவர் நேறா போக வேண்டியது தான.. இப்ப அர்ச்சகர் வேலையா போகிறவர் இப்படி வரிசையில் வரேன்னு சொன்னா என்னைக்கு போறது.. அளவா ரீல்ஸ் எடுங்கடா..