ஒரு திருட்டு குடும்பத்துக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சா ~அறிவாளி
மக்கள் பணத்தை திருடாமல் ஊழலை ஒழிக்க ஒருவரை ஜெயிக்க வைத்தால் ~முட்டாள்
-இப்படிக்கு கொத்தடிமை
@major_shammmu History ah Manipulate panni vechu irukaanga thondina apdi thaan irukum
Periyar pathina books irukum ,atha yaar author nu paarunga dmk ppl,not even from theeka ,books timeline vechu paarunga ,each book says different story in different stories
உண்மையாவே தவெக அரசியல் கத்துக்குட்டி தான்,
ஒரு செய்கை காமிச்சதுக்கு எந்த அளவுக்கு திமுக பெருசுபடுத்தி அரசியல் பன்றாங்க,
நீண்டகால வரலாறு வேண்டாம். அண்மையில 3 மாசத்துல அவங்க பையன், அவங்க எம்எல்ஏ, அமைச்சர்கள் பேசுறத சொல்றேன்,
கேடுகெட்ட மக்கள்னு ஒரு அமைச்சர் சொன்னான்,
மக்கள சாகட்டும்னு ஒருத்தன் சொன்னான்,
முதல்வர எலும்ப உடைச்சிடுவேன் ஒருத்தன் சொன்னான்,
ஓடுகாலி முதலமைச்சர்,
Dummy CM,
வக்கில்லாத முதலமைச்சர்,
கோடநாடு Watch Man,
இதுபோக ஒரு பெண்ண இரட்டை அர்த்தத்துல விவசாய பொதுக்கூட்டத்தில் பேசினான் அவங்க பையன்,
இவ்வளவு பேசியும் இதன் மக்கள்கிட்ட எடுத்து சொல்லாம நீங்க இருக்கீங்க,
அவங்க ஒரு செய்கைய வச்சு,
தமிழ்நாடு Fulla, Name Damage பண்றாங்க ,
இதுதான் இவிங்களுக்கும் அவிங்களுக்கும் உள்ள வித்தியாசம் ...
சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு! பொதுமக்களுக்கு ஹார்ட் '❤️' காண்பித்த முதல்வர் விஜய்!
London | LondonTrip | Chennai airport | CM Vijay Cute Reactions
#Newstamil24x7#CMVijay#TVK