@FOX_IN_THE_BOX7@arivalayam All this in paper i didnt see this plans execution makkalai thedi maruthuvam ad mattum than , athu enna kalaingar uthavu thittam karunanidhi kasa tharinga . Chennai thavira infra develop pannave illa taminadu ndrathu chennai mattum illa
#Photos | திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தைச் சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் அகற்றம்
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமலேயே தொழில் செய்து வருகிறோம்; 500க்கும் மேற்பட்டவர்கள் இங்கு சிறு வியாபாரம் செய்து பிழைத்து வரும் நிலையில் கடைகளை அகற்றுவதால் வாழ்வாதாரம் பறிபோகும் என அவர்கள் தெரிவிப்பு
#SunNews | #Tiruchendur | #SmallShops
@raamkumaar நம்ம ஊரை பொறுத்தவரை 10 பேர் ஓடினா 11 ஆவதா பின்னால ஓடுற கூட்டம். அதுவும் கட்சி சார்ந்த ஆட்கள் கட்சி எடுக்கும் தவறான முடிவுக்கும் முட்டு write up கொடுப்பார்கள்.