இந்த செய்தியை கேட்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது
என்ன மனுஷன் இவன் எல்லாம்
பொட்டு மாமா என்ன ம**ரை தமிழ் நாட்டு மக்களை காப்பாத்த போறான்
ஒரு விசாரணை இல்லை
அந்த குடும்பத்துக்கு ஒரு நிவாரணம் இல்லை
இதுவரை எந்த அமைச்சர்களோ அல்லது MLAகளோ போய் அந்த குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லவில்லை