No party will support the BJP’s move under the guise of ‘fair delimitation’. Thanks to @IndianExpress , @Cockroachisback , and @RahulGandhi for creating cracks in the architecture of fear.
திண்டிவனம் - ரோஷனையில் அமைந்துள்ள தாய்த் தமிழ் பள்ளியில் பேராசிரியர் பிரபா கல்விமணி அவர்கள் ஒருங்கிணைத்திருந்த 'காம���ாசர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள்' நிகழ்வில் இன்று (18.07.26) பங்கேற்றோம். இந்நிகழ்வில் ஒலக்கூர் - மயிலம் - மரக்காணம் ஆகிய ஒன்றியங்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்தினோம்.
@ThanthiTV நீயே ஒரு குடிகார பையன்..குடிச்சிட்டு நீ பேசினால் எத்தனை வீடியோவ நாங்க பார்த்திருக்கோம்... அது சுத்தமா உன்னிடம் கிடையாது...
அனைத்து தகு��ியும் கொண்டவர்
இளம் புரட்சியாளர் எழுச்சி தமிழன் பிறந்த நாளை முன்னிட்டு சிறுவாடியில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது....
சிறுவாடி முகாம் தோழர் நண்டு குமார் அவர்களின் தந்தை திரு கண்ணன் அவர்கள் இயற்கை எய்தினார் அண்ணாருக்கு மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய போது...
நேற்று காலையிலிருந்து இரவு 10 மணி வரை விழுப்புரம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் முனைவர்
துரை ரவிக்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெற்றி சின்னமான பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு மரக்காணம் கிழக்கு ஒன்றியம் தொடங்கி மைய ஒன்றியம் முழுவதும் தீவிர மாக வாக்கு சேகரித்தோம்