பிடிபட்டபின்தானே "கள்வன்" அதுமட்டும் அவன் பெயரும் "தலைவன்" என்ற உதாரணமாக இல்லாமல், குற்ற��்களுக்கான தண்டனைகளை பெற்று தரும் ரெய்டாக இருக்க வேண்டும் என்று #மக்கள்நீதிமய்யம் வலியுறுத்துகிறது.
மேலும் கழகங்களின் ஊழல் தொகையை கொண்டு இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்யலாம் என்றார் நம்மவர்.
ச���லை வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்து,சோதனைகள் பல கடந்து டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் ரவிக்குமார் தஹியாவிற்கு என் மனம் கனிந்த பாராட்டுக்கள். உங்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது.
@MouryaMNM@maiamofficial மக்கள் நீதி மய்யம்
தலைவரின் ஆணைக்கிணங்க
வட சென்னைக்கு வந்து மறைந்த பெட்குமார் நற்பணி இயக்க செயலாளர் குடும்பத்தாருக்கு ஆறுதல் வழங்கிய என்றும் அன்பு மறவா துணைத்தலைவர் எங்கள் ஐயா மௌரியா ஐபிஎஸ் அவர்களுக்கு நன்றி கலந்த அன்பை சமர்ப்பிக்கின்றோம்
மா.செ D.மாறன்
தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன்.
திரு.மோகன்பகவத் அவர்கள் RSS தலைவரா அல்லது மதுரையின் தலைவரா, அது ஒரு புறம் இருந்தாலும் நாட்டின் எந்த பகுதியையும் சுத்தமாக வைக்கதிருக்க வேண்டியதே அரசின் கடமை. இன்றும் தலைவர்களேயே முக்கியப்படுத்தும் அரசு நிர்வாகங்கள் அவர்களை தேர்ந்தெடுத்த மக்களை என்று கவனிக்க போகிறது. @CMOTamilnadu
மாணவர்களின் நலன் கருதி கல்வித் தொலைகாட்சி போல் தமிழக அரசு கல்விக்கென #வானொலி அல்லது #பண்பலைவரிசை தொடங்கலாம் என நம்மவர் தலைவர் திரு.கமல் ஹாச��் அவர்கள் வேண்டுகொள்.
நம்மவர் @ikamalhaasan அவர்கள் தான் என்றும் தலைமுறைகளின் தலைவன் என்பதை உணர்த்திக் கொண்டே இருப்பார்.
@Anbil_Mahesh
மய்யத்தினரே, திரு @pushparaj_yuva அவர்கள் நம் கட்சியை விட்டு விலகியுள்ளதால், அவரை அனைவரும் unfollow செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். திரு @KirubakaranMCA இதை தெரியப்படுத்தியதற்கு நன்றி.
#மய்யம்பரிந்துரைகள்
புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகில் 10-07-2021 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் சார்பில் 'பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க' வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து “ஏணிப் போராட்டம்” நடைபெற்றது.
இனிமே ஒர��� பயலும் மநீம இருக்காது கரைஞ்சிடும்னு பேசமாட்டான் தலைவன் ஆசியோட இவ்வளவு பிரம்மாண்டமா போராட்டத்தை நடத்துறாங்களே கமல் களத்துல இறங்குனா எப்படி இருக்கும்னு மிரண்டு போய் கிடப்பாங்க. தொண்டர்களால் ஆன கட்சி மநீம தொண்டனே தலைவன்........ தலைவனே தொண்டன் ஆம் எல்லாமும்ஆகி இருப்பவன்
இன்று 04-07-21 ஞாயிறு ஈரோடு வடகிழக்கு மாவட்டத்தின் சார்பில் கோபி சட்டமன்றத் தொகுதியில் பெட்ரோல்.டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து மாவட்டச் செயலாளர் G.C.சிவக்குமார் தலைமையில்மாபெரும் ஆர்ப்பாட்டம்
இடம்: பேருந்து நிலையம் எதிரில் .கோபி
#நாமேதீர்வு#ம���்கள்நீதிமய்யம்