இந்த தேர்தலில் வேண்டுமானால் திமுக தோல்வி அடைந்திருக்கலாம்.
ஆனால் இனி வரப்போகும் அனைத்து தேர்தலிலும் திமுக மக்களிடம் செருப்படி வாங்கி அசிங்கப்பட்டு தோற்கும்.
சின்ன பசங்க சட்டமன்ற உறுப்பினர் ஆனா என்ன செய்வாங்க ?
இதோ செய்து காட்டுறார் தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் சரத் !!
இந்த நாறி போனா ஆஸ்பத்திரியை வச்சிட்டு தான் தமிழ்நாடு சிங்கப்பூரர்ன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க !
இதோ உண்மையான மாற்றம் !!
🚨 அதிர்ச்சி தகவல் 🚨
DMK ஆட்சியில்
🚗 45 வண்டிகள் – ₹4.05 கோடி
தற்போதைய ஆட்சியில்
🚘 40 வண்டிகள் – ₹2.90 கோடி
கிட்டத்தட்ட ஒரே அளவு வண்டிகள்…
ஆனால் கோடிகளில் விலை வித்தியாசம்!
மக்கள் பணம் எங்கே போனது?
முழு விவரமும் வெளிவர வேண்டும். ⚠️
#DMKCorruption#TamilNaduPolitics#TVK
4 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் தவறான சிகிச்சையால் தனது மகளின் கால் பாதம் அகற்றம்னு போராடி வந்த காவலர் தண்டபாணி தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!
@CMOTamilnadu 4 வருஷ போராட்டம் கொஞ்சம் பாத்து நியாயம் வாங்கி குடுங்க அண்ணா🥹🙏🏻
Following repeated complaints from residents of Ayyapakkam regarding indiscriminate dumping of solid waste in open areas, I personally inspected the site today along with officials from the concerned departments.
Such unscientific waste disposal poses a serious threat to public health, the environment, and the overall quality of life of the surrounding communities. Apart from causing foul smell and unhygienic conditions, it also increases the risk of diseases, groundwater contamination, and fire hazards.
During the inspection, discussed with the BDO to initiate temporary clearance measures and intensify monitoring to prevent further dumping in the area. At the same time, we are working towards implementing permanent and scientific waste management solutions, including stricter enforcement, surveillance measures, regulated disposal mechanisms, and coordinated action with the concerned civic authorities.
The concerns raised by the residents of Ayyapakkam will not be ignored as promised during my election campaign. We remain committed to restoring cleanliness, safeguarding public health, and ensuring a better living environment for the people of Maduravoyal constituency.
---------------------
அய்யப்பாக்கம் பகுதியில் திறந்த வெளிகளில் கட்டுப்பாடின்றி திடக்கழிவுகள் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, இன்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.
இவ்வாறு அறிவியல் முறையற்ற வகையில் கழிவுகள் கொட்டப்படுவது பொதுசுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு மட்டுமல்லாமல், நோய் பரவல், நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் தீ விபத்து அபாயங்களுக்கும் இது காரணமாகிறது.
இந்த ஆய்வின்போது, உடனடி தற்காலிக சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இனி இப்பகுதியில் மீண்டும் கழிவுகள் கொட்டப்படாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் BDO அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதே நேரத்தில், நிரந்தர மற்றும் அறிவியல் அடிப்படையிலான கழிவு மேலாண்மை திட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் கடுமையான கண்காணிப்பு, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இடம்பெறும்.
தேர்தல் நேரத்தில் நான் அளித்த வாக்குறுதிக்கேற்ப, அய்யப்பாக்கம் மக்களின் பிரச்சனைகள் புறக்கணிக்கப்படாது. மதுரவாயல் தொகுதி மக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான மற்றும் சிறந்த வாழ்விடத்தை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
விஜய் "Instagram" வச்சு ஜெயிச்சுட்டார்.,
அடேய் திமுக, உங்க கிட்ட
சன் நியூஸ்
சன் டீவி சேனல்
தினகரன் செய்தித்தாள்
PEN மீடியா
Youtube விளம்பரம் (அந்த விளம்பரத்தில் ரஜினி கமல் clip )
முரசொலி
கலைஞர் சேனல்
கலைஞர் செய்திகள்
தமிழ் முரசு செய்தித்தாள்
குங்குமம் வார இதழ்
twitter 200 ரூபாய் போராளிகள்
இவ்வளவும் வச்சுட்டு ஒரே ஒரு Instagram வச்சு விஜய் ஜெயிச்சுட்டார் அப்படினு சொல்லி நீங்களே விஜய்யை Elevate பண்றீங்களே டா.. அதை நினச்சா தான் சிரிப்பா வருது டா,.
@arivalayam
@polimernews Onnum illa . Hosur la vote ku kasu kuduthanga , kasu kudukatha Tvk 2nd place ,ivanuga 3rd vanthutom nu vai therichall......athoda innimae manal adika mudiyathunu kathurangae........
Hosur 5years achievement 😏