@VinodhiniUnoffl@Arunachalam_Adv @doomangolee @holadeepa @ikamalhaasan உங்கள் வரவு நல்வரவாக அமைய வாழ்த்துக்கள் !!!
எந்நிலை நேரினும் நேர்மை தவறோம் !!!
மய்யம் உங்களை வரவேற்கிறது !!!
புவனேஸ்வரி ஆனந்தன்
ஈரோடு மேற்கு ஒன்றிய செயலாளர்
மக்கள் நீதி மய்யம்
ஈரோடு !!
கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்… நீ எனக்கு என்ன செஞ்சே?
அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல இருக்க?
அஞ்ஞானவாதி: இருக்கேங்குற பொறுப்புல இருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, நீ பிறப்பால் இந்து.. இந்து மதக்கொள்கைய அடிப்படையா கொண்ட கட்சிக்குப் போயிருக்கலாமே?
அஞ்ஞானவாதி: வாரத்துக்கு ஒரு முறை கள்ள ஆடியோ வீடியோ ரெக்கார்டிங் இருக்கான்னு வீட்ட, காரெல்லாம் debug பண்றதுக்கு காசில்ல சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ பகுத்தறிவு பேசுற கட்சி?
அஞ்ஞானவாதி: பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேக்குறாங்க சாமி. அதுலயும் யாகம்லாம் செய்யுறாங்க.
கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ கரப்ஷன்? மதவாதப் பிரிவினை?
அஞ்ஞானவாதி: எந்தப்பக்கம் நடந்தாலும் குரல் கொடுப்பேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, அப்போ ஏன் மய்யம்? ஒரு சீட்டுகூட இல்லையே?
அஞ்ஞானவாதி: சீட்டு குலுக்கிப்போட்டு இந்த பதவி எடுத்துக்கோ அந்தப்பதவி எடுத்துக்கோங்குறதுக்கு இங்க வாரிசு அரசியல் இல்லையே சாமி. சார்ஜ் சீட் செய்யப்பட்ட ஆளுங்களும் இல்லையே சாமி… சீட்டு விளையாடுறத ஆதரிக்கிற கூட்டமும்…
கடவுள்: போதும் போதும்… சீட் என்று மூன்று முறைக்கு மேல் சொல்லியதால் நீ ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டாய்.
அஞ்ஞானவாதி: இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி.
ஆரம்பிக்கலாங்களா?
மய்ய அரசியல…
கோடையில் ஓர் குளுமை
வெகு நாட்களுக்கு பிறகு அன்பு முகத்தை
அற்ப்புதமான உரையுடன் ரசிக்க முடிந்தது !!!
மகிழ்ச்சி !!!குளிர்ச்சி !!!
நாயகன் மீண்டும் வரார் எட்டு திக்கும் பயம் தானே !!
@ikamalhaasan@maiamofficial
இந்திய ஒற்றுமைக்காக தலைநகர் நோக்கி சென்றது ஓர் வரலாற்று இன்பம் என்றால்!!அதை பெருமை படுத்தும் விதமாக எங்கள் நம்மவரின் உபசரிப்புடன் கூடிய நேரடி பாராட்டு மற்றும் சான்றிதழ் பேரின்பம்
நன்றி நம்மவரே
நாளை நமதே
@ikamalhaasan@MouryaMNM@Thangavelukovai@maiamofficial
வாழ்நாளில் கண்டிடாத ஜனத்திரளில் நான் !!!
இம்மாதிரியான ஜனதிரளில் நானா?? எண்ணி வியக்கிறேன் !!!
இறைவனின் தரிசனம் கூட காற்றும் காற்றும் மோதா வன்னம் கடந்து செல்வேன் !!
நம்மவரின் கைகள் ஓங்கவும், பாரதம் தலை நிமிரவும் இந்த இடிபாடுகளுக்குள் இடர்படுகிறேன் !!!நாளை நமதே
@ikamalhaasan
#மக்கள்நீதிமய்யம் ஒருங்கிணைந்த இரத்ததான குழு அமைப்பு தொடர்பான சென்னை மண்டல ஆலோசனை கூட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
இரத்த தானம் செய்ய குழுவில் இணைய
https://t.co/9pEH78VBeK
மாநிலச் செயலர்கள்
வினோத் 99412 21132
சஜிஷ் 95000 09066 பிரகாஷினி 86676 29939.
#KamalHaasan