தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
முதலமைச்சர் விஜய்யின் Road Show வீடியோ வெளியானது! 🔥🙇
இங்கேயே அறிவிக்கப்பட்டது TVK-வின் வெற்றி! 🔥💥
இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ரோட்ஷோக்களில் ஒன்று! மக்கள் அலையல்ல, மக்கள் சுனாமி! 💥🔥
#TVKVijay@TVKVijayHQ
இதுவரைக்கும் அந்த கட்சியை விட்டு வந்த பலரையும் கொடூரமாக கடித்து வைத்து அவர்களை பொதுவெளியில் பேசாதவாறு பார்த்துக் கொண்ட சீமான் கும்பல். இந்த தம்பி கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லவே பயப்படுறானுக 😂
’கவலைப்படாதீங்க ஆருத்ரா பாப்பாவ நான் பாத்துக்குறேன்..’ கோவை ரோடு ஷோவில் குழந்தை ஆருத்ராவுக்கு உதவி கேட்டு வைக்கப்பட்டிருந்த போஸ்டரை பார்த்ததும் உடனே வாகனத்தை நிறுத்தி காத்திருந்து அந்த போஸ்டரில் செல்போன் எண்ணை எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோருக்கு உறுதியளித்த முதலமைச்சர் விஜய்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
#Coimbatore | #CMVijay | #PeriyarArivulagam | #CMVijayRoadShow | #TVKGovt | #CMRoadShow | #PolimerNews
இந்த வருஷம் டிசம்பர் மழையை வெற்றிகரமாகச் சமாளிச்சிட்டோம், அவ்வளவுதான்🔥
மக்கள் மத்தியில் TVK மீதான நம்பிக்கை பிரம்மாண்டமாக அதிகரிக்கும்💥
ஏற்கனவே மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைவிடப் பல மடங்கு நம்பிக்கை தளபதி விஜய் அண்ணா மீதும், TVK மீதும் உருவாகும்❤️🔥🔥