@IncomeTaxIndia I have deposited higher amount of income tax as per Form 26AS.The IT application shows lower amount.I request the concerned authority to correct it to enable me file IT return early.Many people may have similar problems.The snags delay filing IT returns.
Respected Madam,I have deposited higher amount of income tax as per Form 26AS.The IT application shows lower amount.I request necessary action to enable me file IT return early.Many people may have similar problems.The snags delay filing IT returns.1/2 #NirmalaSitharaman
@IncomeTaxIndia
I have deposited higher amount of income tax as per Form 26AS.The IT application shows lower amount.I request the concerned authority to correct it to enable me file IT return early.Many people may have similar problems.The snags delay filing IT returns.
I have deposited higher amount of income tax as per Form 26AS.The IT application shows lower amount.I request the concerned authority to correct it to enable me file IT return early.Many people may have similar problems.The snags delay filing IT returns.
சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை விளக்கும் ஊர்திகள் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட செயல் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களை புண்படுத்தக் கூடிய,
கூட்டாட்சிக்கு எதிரான செயலாகும்.இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை யாவும் உலக வாழ்வின் சாதனங்களும் அதன் அலங்காரமும்தான்! ஆனால், அல்லாஹ்விடம்(இறைவனிடம்) இருப்பதுதான் இவற்றை விடச் சிறந்ததும் நிலையானதுமாகும். நீங்கள் சிந்தித்துணரமாட்டீர்களா?
(அல்குர்ஆன் : 28:60)
இறை நம்பிக்கை, நற்செயல்கள், சத்தியத்தை எடுத்துரைத்தல், பொறுமையை அறிவுறுத்தல் ஆகிய நான்கு பண்புகளின் அடிப்படையில் யார் செயல்படுகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
அல்குர்ஆன் :103:1-3
விபத்தில் உயிரிழந்த இந்திய ஒன்றியத்தின் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவர்களுக்கும்,அவரது மனைவி மற்றும் உடன் சென்ற அதிகாரிகளுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவர்களது குடும்பத்தினருக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
We deeply regret the sad demise of General Bipin Rawat,CDS of Indian union,his wife and other officials.We convey our condolences to the bereaved families.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் மொழி கட்டாயம் என்று ஆணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
திருவை அப்துல் ரஹ்மான் அவர்கள் திறமையும்,அடக்கமும் உள்ள பண்பாளர்.தமிழ் மொழிக்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் பெரும் தொண்டாற்றியவர். அன்னார் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தில் இடம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அவரது தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும்.சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரணையை ஒரே மாதத்திற்குள் முடித்து தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். விரைவான நடவடிக்கையும் கடுமையான தண்டனையும் இல்லாததுதான் இத்தகைய நிகழ்வுகளுக்கு காரணம்.
@KanimozhiDMK அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரணையை ஒரே மாதத்திற்குள் முடித்து குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். விரைவான நடவடிக்கையும், கடுமையான தண்டனையும் இல்லாததுதான் இத்தகைய நிகழ்வுகளுக்கு காரணம்.