இந்துக்கள் ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் கொள்கையை பின்பற்ற வேண்டும் - ஆர்எஸ்எஸ்
இந்து ஒற்றுமை ஏற்பட 100 ஆண்டுகள்
தவம் செய்யும் ஆர்எஸ்எஸ்
தண்ணீர் தீண்டாமை! கோயிலில் தீண்டாமை! சுடுகாட்டில் தீண்டாமை!
ஓழிய வேண்டும்!
ஆர்எஸ்எஸ் வளர்ந்தால் தீண்டாமை ஒழியும்
திராவிடம் இருந்தால் தீண்டாமை வளரும்!
ஒரு பக்கம், "தமிழர்கள் நிலத்தை திருடும் வக்ஃபை கட்டுப்படுத்த மோடி கொண்டு வந்த திருத்த சட்டம் வேண்டாம்" என கோர்ட்டுக்குச் போகும் திமுக, தவெக
இன்னொரு பக்கம், வேலூரில் நேத்து ராத்திரி 150 குடும்பத்தை "இது எங்க நிலம் வெளியே போங்கடா" என விரட்டிய வக்ஃபு
வாயை திறக்கலாமே?🤧 @mkstalin
ஒற்றுமையில்லாத ஹிந்துக்களுக்கு சமர்ப்பணம்
🛡️கோவையில் வக்ஃப் சட்டத்துக்கு எதிரான பேரணி. ஆத்துப்பாலம் to உக்கடம் திரண்டு ஆர்பரித்த பெண்கள் குழந்தைகள் முதியவர்கள்!! நாம் எந்த நாட்டில் வாழ்கின்றோம் ❓❓
இந்துக்கள் இதுபோன்று அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து கோவில்களுக்காக அறநிலையத்துறையை எதிர்த்து போராட்டம் செய்ய அரசு அனுமதிக்குமா?
திருப்பரம் குன்றம் மலைக்கு இந்துக்கள் போராடும் பொழுது 144 தடை உத்தரவு முட்டாள் இந்துக்களை சிந்தியுங்கள் உங்களது வாக்குகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்💪💪 நமது ஒற்றுமை நமது பலம்💪💪
திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள்.
கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
கைது செய்தவுடன் நெஞ்சுவலி நாடகமா போட்டோம்..? இல்ல தீவிரவாதியா..? திருட்டு கூட்டமா நாங்கள்..? இதற்கெல்லாம் நான் அடங்குற மாதிரி இல்லை.. தமிழிசை சரமாரி கேள்வி
திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, @BJP4Tamilnadu சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, @BJP4Tamilnadu மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி @DrTamilisai4BJP, மாநிலச் செயலாளர் சகோதரர் திரு @VinojBJP மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.
ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?
"முதல்வரே என்ன காப்பாத்துங்க என்ன தவ்பிக் கொல்லப்போறான்" என மிக்ஸர் திண்ணிக்கு கோரிக்கை விடுத்தும் கொல்லப்பட்ட இவர் யார் தெரியுமா??
ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் ஸ்டாலினை கூட இருந்து பாதுகாத்த போலீஸ்
கூட இருப்பவங்களையே காப்பாத்த துப்பில்ல இதுல மக்களை காக்க போறாராம்🤧
"பாட்டில் விலை ரூ.200, ஆனால் ரூ.240 கொடுக்க வேண்டுமாம்". முன்பெல்லாம் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்தவர்கள் இப்போது 40 ரூபாய் அதிகமாக வசூலித்து வருகிறார்கள்?
ஒரு பாட்டிலுக்கு 40 ரூபாய் கூடுதல் வசூல் என்றால்?
தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 40 ரூபாய் என கணக்கிட்டால் அதில் மட்டும் எத்தனை கோடி கூடுதல் தொகை வரும்? ஒரு மாதத்திற்கு எத்தனை கோடி வரும்? ஒரு வருடத்திற்கு எத்தனை கோடி வரும்? அந்த தொகை யார் யாருக்கெல்லாம் செல்கிறது?
#DMKLiquorScam
The arrest of @BJP4TamilNadu President Shri @annamalai_k and the cadre is proof that DMK is running scared, a party that has a legacy in corruption.
It is terrified, & exposed of exploiting a whopping ₹1,000 crore through liquor scam, built with manipulated tenders, inflated costs & kickbacks.
The DMK Govt is, day by day, betraying the people of Tamil Nadu, & are being robbed off, silenced & arrested when questioned while it shields the mafia.
@BJP4TamilNadu will fight against this systemic corruption. DMK can't escape truth.
திமுக முகத்திரையை கிழித்த தேஜஸ்வி சூரியா:
அம்பேத்கரும் சேர்ந்து உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் அதன் நகலை எரித்த நீங்களே அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பை பற்றி பேசலாமா ?
இந்து மதத்தை அழிப்போம் என்று மேடை தோறும் பேசி விட்டு மதச்சார்பற்ற அமைப்பை பற்றி பேசலாமா ?
கச்ச தீவை இந்திராவுடன் சேர்ந்து தாரை வார்த்து விட்டு அதை மீட்டெடுக்க வேண்டும் என்று பேசுவது கேவலமாக இல்லையா ?
ஒருவனுக்கு ஒருத்தி என்னும் தமிழ் கலாச்சாரத்தை பற்றி நீங்கள் பேசலாமா ?
உங்கள் குடும்பமே சொந்தமாக நடத்தும் சன் சைன் பள்ளியில் ஹிந்தி கற்றுக் கொடுக்கிறீர்கள் , ஹிந்தி படிக்காதீர்கள் என்று பொது மக்களை பார்த்து சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ?
ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கிறீர்கள் , இந்நிலையில் நாங்கள் தான் ஜனநாயக காவலர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ?
சென்னை தமிழை தவிர மீதி எந்த பாசையும் தெரியாத 80 வயசு மூதாட்டி ஆனவங்க அம்மா வடநாட்டு கம்பெனியிடம் பேசி புதிதாக ஆரம்பித்த கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கடன் வாங்கினார் என்று சொல்லும் உங்களுக்கு ஊழல் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது ?
அனைத்து அதிகாரங்களும் பொருந்திய முதலமைச்சர் வீட்டில் இருந்து கொண்டே திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை நடத்தினார் மற்றவர்கள் எப்படி தொழில் செய்ய முடியும் இந்நிலையில் உங்களுக்கு கார்ப்பரேட்டுகளை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்று தினமும் இரண்டு முறை பேசுகிறீர்கள் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் உங்கள் கட்சியா? உங்கள் கட்சி தொடங்குவதற்கு முன்னாலே அதாவது தமிழ் மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே தமிழ்நாடு கர்நாடகா மற்றும் கேரளா போன்ற நாட்டின் தென்பகுதி முன்னேறிய மாநிலம் தான் என்பது உனக்கு தெரியுமா ?
பாபர் மசூதியை நாங்கள் தான் இடித்தோம் என்று வெளிப்படையாக மார்தட்டிய சிவசேனை கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மதச்சார்பின்மை பேசுவதற்கு கேவலமாக இல்லை ?
உங்கள் மொழியில் சொல்லப்போனால் செய்யாத குற்றத்திற்காக பெண் என்றும் பாராமல் உங்களை கதவு இல்லாத கழிவறையுடன் கூடிய திகார் ஜெயிலில் தூக்கி வைத்த காங்கிரஸை பார்த்து பெண்களை பாதுகாக்கும் கட்சி என்று சொல்ல வெட்கமாக இல்லை ?
இத்துப்போன சைக்கிளில் அறிவாலயத்திற்கு வந்து கொண்டிருந்த ஆ ராசா 2000 கோடி பணத்தில் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை தொடங்கினார் இந்நிலையில் ஊழலை பற்றி நீங்கள் பேசலாமா ?
#TejasviSurya 🔥🔥🔥 @highlight