@Vasisubha1 சுவற்றை பார்த்து கேள்வி கேட்டால் என்ன பதில் வரும்??
மிரட்டல் வரும் என்று தெரிந்தே யாராவது கேள்வி கேட்பார்களா??
அப்படியே கேட்டாலும் என்ன பதில் வந்திருக்கும் என்று எல்லாருக்கும் தெரியும்.
@itisprashanth Ppl knows the challenge in getting crude oil at this difficult time.Many countries stopped or controlling https://t.co/Hd4zIYiCpP didn't happen in india.good that govt trying alternate methods.I strongly support this govt
@Jana_Naayagan நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக இஷ்டத்துக்கு அள்ளி அள்ளி விற்றுகொண்டு இருப்பீர்கள். அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா??
எதற்கும் ஒரு வரம்பு வேண்டாமா?
@Sk_4864 உதயநிதி ரெண்டு வருஷத்து துணை முதல்வர் ஆகிறார்.. நீங்கள் 40 வருஷமா என்ன பண்ணிட்டு இருந்தீங்க
நீங்க 40 வருஷமா பிரமோஷன் வாங்காம உழைக்கிறீங்க. அவர் அப்பா CM அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக டபுள் பிரமோஷன் ட்ரிபிள் ப்ரோமோஷன் வாங்குறாரு. இது தான் DMK
@yankeedraft If you r going to hotel to meet the server then tip. Since lie only hotel food, just change the hotel rather tip showing this bill to the hotel owner.
@Raja82122791@CTR_Nirmalkumar எனக்கு வெயிலின் தாக்கத்தினால் டிரான்ஸ்பார்மரில் ஓவர் ஹிட் ஆகுது. இனிவரும் காலங்கள் வெயிலின் தாக்கம் குறைந்து அனைத்தும் சரியாகிவிடும்
@MaridhasAnswers யார்ரா இவன்.... போஸ்ட் இப்படி போட்டு இருக்கான் என்று பார்த்தால்.. இவனா.. இவன் சொந்த பிறப்புக்கு களங்கம் கற்பிப்பவன் ஆச்சே.
இவன் போஸ்ட்டும் இவனை மாதிரி தான் இருக்கும் என்று கடந்த போய்க்கொண்டே இருக்கிறேன்.
@MaridhasAnswers அதீத வயிற்று எரிச்சலின் வெளிப்பாடு
கேடுகெட்ட திருட்டு கும்பல் இந்த மாதிரி செய்திகளை எல்லாம் பரப்புகிறது.இது அவர்களைச் சொல்லி குற்றமில்லை, அவர்களின் வளர்ப்பு பிறப்பு அப்படி
ஒருவர் நல்லது செய்ய வந்தால் அவர் மீது தேவையற்ற கலங்கத்தை சுமற்றுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை