https://t.co/uaoy7N4mop
"திமுகவினரின் ஆணவம்.."
"நீதிமன்றம் போகட்டும், கைது நடவடிக்கை தேவையா? அப்படினு ஒரு எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால், இந்த கைதை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்கின்ற விதமும், உதயநிதி பத்திரிகையாளர் சந்திப்பும், அவருடைய body language... இதெல்லாம் பார்க்கும்போது, `பெண்களை நான் என்ன வேணாலும் பேசுவேன், நடவடிக்கை எல்லாம் ஒரு ஜோக்’ அப்படினு சொல்ற ஒரு ஆணவம் இருக்கு பாருங்க.. அதனாலேயே இந்த சட்ட நடவடிக்கை சரி என்று நான் சொல்கிறேன்"
-தமிழிசை சவுந்தரராஜன், பாஜக
#DMK #Chengalpattu #Udhayanidhi #CMVijay | #UdhayanidhiStalin | #Arrest | #Police | #UdhayanidhiStalinArrest #Trisha | #DMK | #TVK #Congress #BJP #TamilisaiSoundararajan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#CMJosephVijay
Europe Beach மாதிரி இருக்கு.. 3 வாரங்கள் இதைத் தொடர்ந்தால் குப்பை போடும் எண்ணமே மக்களுக்கு வராது.. கடற்கரை தூய்மைப் பணியில் பங்கேற்ற அண்ணாமலை பேச்சு!
We The Leaders
#Newstamil24x7#Tirunelveli#Annamalai
No intention to remand LOP #Udhayanidhi – TN Government’s Chief Public Prosecutor
Udhayanidhi, who will be taken to Thanjavur, will be released after questioning - Government’s Chief Public Prosecutor Vijay Narayan in the Madras High Court
Chief Minister C Joseph Vijay on Tuesday announced a ₹10 crore allocation to host the 2026 Chennai Open WTA 250 International Women’s Tennis Championship, scheduled to be held in November at the SDAT Tennis Stadium in Nungambakkam.
The announcement came after office-bearers of the Tamil Nadu Tennis Association, led by president Vijay Amritraj, met the chief minister at the Secretariat to discuss the tournament. TNTA chief executive officer Hilton Joshi, tournament director P Prashanth and honorary secretary N Venkatesh were also present.
அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 'இரட்டுற மொழிதல்' என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது, ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர். அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு - கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.
சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட - தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும்.
நாளை ( ஆக-05) சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்.
தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
He's in toilet, allow some time: Video of Udhayanidhi's wife's exchange with cop
Read in detail: https://t.co/jSPVbxQqrk
#UdhayanidhiStalin#TamilNadu#Chennai
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கும் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். மேலும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைசார்பில் ரூ.112.85 கோடி செலவிலான 4 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, ரூ.710.50 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப்விஜய் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.525.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகள், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் ரூ.1.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
#CMJosephVijay