@itskJayaprakash பண்ணுவார் என்றுதான் பல பேர் நம்பிக்கையை வைத்திருக்கின்றனர் ஆனால் சமீபத்திய பதிவுகள் மற்றும் மௌனங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதுதான் பலருடைய எண்ணமாக இன்று இருக்கும் என்று நினைக்கிறேன்.
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
@apmbjp கண்டிப்பாக "இன்று" என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் மக்களின் தீர்ப்பை மதிக்காத தவெகவின் இன்றைய வேட்பாளர்��ளை அந்த தொகுதி மக்கள் "இன்று" தோற்கடிக்க வேண்டும்.