15 Ex Minister-களை தோற்கடித்து, வேலையில்லாது வீட்டில் உட்கார வைத்து, Virtual warriors நாங்கள் அடித்து விளையாடி practice செய்ய விட்டத���்கு மிக்க நன்றி முதல்வரே @TVKVijayHQ 🙏
: நில்லுயா... இவ்வளவு பேசிட்டு பதில கேட்காம எங்கயா ஓட்ற..?
நான் பேசிட்டு கிளம்புறது மட்டும் தான் Script-ல இருக்கு
நீங்க பேசுறத கேட்குனுமாலா அவசியம் இல்ல போயா...
என்ன ஐபேட் பார்த்து அரைகுறையா நாலு பாயிண்ட்ட படிச்சிட்டு விஜய்க்கு எதிரா ஓட்டு போடாம ஓடிப்போன ஆளுக்கெல்லாம் ஃபயர் விட்டுட்டு இருக்காய்ங்க கொத்தடிமைங்க?
ஏன் நீங்க தான் தைரியமான ஆளாச்சே விஜய்க்கு எதிரா ஓட்டு போட்டு போக வேண்டியது தா��ே? அவ்வளவு பயம்மா??
மக்கள் ஏற்கனவே திமுகவை ‘skip ad’ பண்ணிட்டாங்க, ஒரு எம்.எல்.ஏ வாக கூட ஆக முடியாத மு.க ஸ்டால��ன், அன்பில் மகேஷ் மற்றும் சிலர் தான் இங்க மீண்டும் ‘please watch full video’ன்னு try பண்ணிக்கிட்டு இருக்காங்க 🤭
"மைனாரிட்டி அரசு" என விமர்சித்தவர்களுக்குச் சட்டசபையிலேயே தரமான செய்கை! 🔥
"ஆம், இது மைனாரிட்டி அரசு தான்... சிறுபான்மை (Minority) மக்களுக்கான அரசு!" எனத் தலைவர் கொடுத்த பதிலடி - எதிர்தரப்பின் விமர்சனத்தை ஏவுகணையாக மாற்றித் ��ிருப்பியனுப்பிய தருணம்! 😎
இனி அந்த வார்த்தையை உச்சரிக்கவே யோசிப்பார்கள்.
Chief Minister public relief fund க்கு தன் உழைப்பில் தன்னால் முடிந்த 300₹ அனுப்பிய டீ வியாபாரி🥹🙏🏻
@CMOTamilnadu@TVKVijayHQ
அப்துல் கலாம் ஐயா இளைஞர்கள் தான் எதிர்காலம் னு சொன்னது இப்ப புரியுது..
🔴இன்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் 15 நிமிடம் பேசினார் என்று உடன்பிறப்புகள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அதேநேரம் ஒரு தவெக தொண்டனாக நானும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் வரை சட்டசபை நிகழ்வுகள் முழுமையாக வெளியே தெரிவதில்லை.
ஆளும் தரப்பு நினைத்தது மட்டுமே வெளியே தெரிந்தது. இன்று முதல் முதலாக பெரும்பான்மை நிரூபிக்கும் தீர்மானம் நேரலையில் ஒரு நொடி கூட இடைவிடாமல் பேசும் தலைவர் பேசிய கருத்து ✅அத்தனையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்த ஜனநாயகத்தை இதற்கு முன்பு ஆண்ட கட்சிகள் செய்ததில்லை. இதற்காகவே எம் தலைவருக்கு ஒரு பெரும் பாராட்டை நிச்சயம் அளிக்கலாம்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை. 🙏
~ முதலமைச்சர் @TVKVijayHQ