No matter what, I will be watching the FDFS of @Actor_Jai’s ‘Sattendru Maarudhu Vaanilai’ ❤️🔥
Man’s loyalty to our Thalapathy Vijay is unconditional and I will be watching the FDFS of SMV. 🙏🏻
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
முன்னாள் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதவிக்காலத்தில் நடந்த ₹397 கோடி மதிப்பிலான மின்மாற்றி கொள்முதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே இடத்தில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒரே இடத்தில் ஆஜர்படுத்தி அதிரடி காட்டிய எஸ் பி 👌🏻
TVK power 🔥
இனி காவல்துறையினர் எந்த அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நேர்மையாக தங்கள் பணிகளை ச���ய்ய முடியும்💪🏻
🔥 DMK Exposed!
🩴 TVK gives a strong counter!
⚡ EB issue breakdown:
500 units vs 200 units FREE – மக்கள் யாருக்கு நன்மை கிடைக்கும்?
இது அரசியல் அல்ல,
👉 இது மக்களின் உரிமை!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 🤔