தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திலீபன் அவர்களின் வலைதள வாக்குமூலத்தை தமிழக காவல்துறை உரிய விசாரணை செய்திடவும்.
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு காவலர்கள் யரையும் பந்தாட வேண்டாம் என்றும் உரிய விசாரணை செய்து அதன் பின்பு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழக சமத்துவ மக்கள் கட்சி.சார்பாக மாவட்ட காவல்துறையினையும் துறையின் தலைவர் முதல்வரை அவர்களை கேட்டுகொள்கிறோம்.@CMOTamilnadu.@TVKVijayHQ. @tnpoliceoffl. @TUTICORINPOLICE. @tsmkparty. #அமைச்சர்_ஸ்ரீநாத்_தூத்துக்குடிசட்டமன்றத்_தொகுதி
உயர்திரு சென்னை மாநகர ஆணையர் அவர்கள் சென்னை மாநகராட்சி தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மண்டலம் [15] ஈஞ்சம்பாக்கம் வார்டுக்கு [196]உட்பட்ட பெத்தேல் நகரில் சென்னையின் பல பகுதிகளிலிருந்து மருத்துவ கழிவுகள் கட்டிடக்கழிவுகள் ரசாயன கழிவுகள் கொட்டுதல்@