கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி!
எங்கள் மூச்சிலும், பேச்சிலும் கலந்திருக்கும் அமிழ்தத்தினும் இனிய மொழி!
நம் தமிழ் மொழி!
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியின் வாக்குக்கேற்ப, உலகின் முதல் நாகரிகத்தைத் தந்த செம்மொழியான நம் தமிழைப் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
தமிழர்களின் 2600 ஆண்டுக்காலத் தொன்மையான நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்ற, கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு முழு வீச்சில் நிதி ஒதுக்கி, உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகப் பணிகளைத் தொடங்கி வைத்தது
அஇஅதிமுக.
ஹார்வர்டு உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைந்திட பெருமளவில் நிதியுதவி வழங்கி, தமிழின் புகழை உலகெங்கும் கொண்டு சேர்த்தது அஇஅதிமுக.
அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கி தமிழ் கற்றால் உயர்வும் நிச்சயம் என்பதை செயலால் நிலைநாட்டியது அஇஅதிமுக.
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
என வாழ்ந்து காட்டிய இயக்கம் @Aiadmkofficial.
நம் தாய்மொழியைப் போற்றுவோம்!
தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்!
அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின நல்வாழ்த்துகள்!
#InternationalMotherLanguageDay
தலைநகரில் வைத்து ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து 2 வயது குழந்தையையும் சேர்த்து குடும்பத்தோடு கொல்வதற்கு பெயர் பாதுகாப்பான மாநிலமா??
இந்தியாவிலேயே டிஜிபியை கூட நியமிக்காத மிக மோசமான “கோமாளி” முதல்வர் @mkstalin தான்!
#பாதுகாப்பில்லா_தமிழகம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போதை ஆசாமிகளால் கொல்லப்பட்ட, தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவம்,
அதுவும் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் நடந்த கோர சம்பவம் , தொகுதி சட்டமன்ற உறுப்பினர் @Subramanian_ma -க்கு தெரியவில்லை.
அதுமட்டுமல்ல அதே தொகுதியின் கீழ்வரும் நந்தனம் கலைக்கல்லூரியில் மாணவிக்கு நடந்த அநீதியும் இவருக்கு தெரியவில்லை.
இவரெல்லாம் அமைச்சர்!
பொம்மை முதல்வர் @mkstalin கீழ் இயங்கும் அமைச்சர்கள் தானே!
அவர்களும் பொம்மை போல் தானே இருப்பார்கள்!
இவரெல்லாம் அமைச்சராய் இருப்பது அந்த தொகுதி மக்களின் சாபக்கேடு!
#DMKFailsTN #ByeByeStalin
“விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி'"
முந்தைய புரட்சித்தமிழர் ஆட்சிக் காலத்தையும், தற்போதைய விடியா திமுக ஆட்சிக் காலத்தின் ஒப்பீட்டை மக்களிடம் எடுத்துச் சென்ற பொழுது,
ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு
ஏற்பட்டுள்ள இழப்புகளில் ,
ஒருவருக்கு இழப்பாக ரூ.12லட்சமும், மற்றொருவருக்கு ரூ.9லட்சமும் ஏற்பட்டுள்ளது தெரியவந்து மக்கள் பதபதைப்பதை பார்க்க முடிந்தது
விடியாஆட்சி - will be ousted certainly ,
just based on this facts
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி
@AIADMKOfficial