கோவையில் 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் நீண்டகாலமாக அடைக்கப்பட்டிருந்த ஐந்து பேருக்கு 60 நாட்கள் பரோல் வழங்கிய தவெக அரசு...!!!
எந்த அடிப்படையில் அவர் உள்ள வந்தார்..? அப்போ நாங்களும் அந்த மாதிரி ஒரு 10 பேரை கூட்டிட்டு வரவா..? பொதுப்பணித்துறை அமைச்சரின் உதவியாளர் ஆகம விதியை மீறி அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் சென்றதால் சிவாச்சாரியார்கள் இந்து அமைப்புகள் எதிர்ப்பு..
இது தான் மாற்றம்..!!!
ஐயா அண்ணாமலையர் உண்ணாமலை அம்மன் படம் இல்லாத ஆலோசனைக் கூட்டம் பேனரா அடுத்த ஆலோசனை கூட்டத்தில் நீங்க கலந்து கொள்ள அண்ணாமலையார் அனுமதிப்பாரா தீய சக்தி திமுக செஞ்ச தவறு செய்யாதீர்கள் #TvkRamesh
கர்நாடகா: விநாயகர் ஊர்வலத்தின்போது “மசூதி சாலையில் யாரும் செல்லக்கூடாது” என்று காவல் ஆய்வாளர் எச்சரித்ததாக கூறப்படுகிறது...
மைசூரு மக்கள் அதை வேறு லெவலில் எடுத்துக்கொண்டார்கள்… 🔥
பாரதிய ஜனதா கட்சி, அதன் தலைமை மற்றும் அமைப்பு குறித்து சமூக வலைதளங்களில் யாரும் தவறான கருத்துகளையோ, கண்ணியக் குறைவான விமர்சனங்களையோ பதிவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசியல் மற்றும் பொது விவாதங்கள் எப்போதும் நாகரிகமாகவும்,மரியாதையுடனும் இருக்கட்டும்.
#NewsUpdate
அனைவருக்கும் வணக்கம்,
ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பில் தொடங்கிய எனது இந்த நெடிய பயணம், பாரதிய ஜனதா கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் புகாருமின்றித் தூய்மையான முறையில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்த ஒன்றாகும். இத்தகைய சூழலில், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மூலமாக எவ்வித முறையான விசாரணையும் நடத்தப்படாமல், என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இது தொடர்பாக தேசியப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சந்தோஷ் ஜி அவர்களிடமும், மாநிலப் பொறுப்பாளர் மாண்புமிகு அரவிந்த் மேனன் ஜி அவர்களிடமும் நான் ஏற்கெனவே பேசியுள்ளேன், ஒழுங்கு நடவடிக்கைக் குழு முழுமையாக விசாரித்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறான எவ்வித விசாரணையுமின்றி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், இத்தகைய போலிச் செய்திகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Vanakkam
My journey began with the RSS, and I have served in the BJP for over 30 years with pure dedication and without a single complaint against me. It is highly condemnable that I have been removed from my party post based on completely false allegations, without any formal inquiry conducted by the Party's Disciplinary Committee.
Regarding this matter, I had already spoken with National General Secretary Santhosh Ji and State In-charge Aravind Menon Ji, and it was assured that action would only be taken following an investigation by the Disciplinary Committee. Taking arbitrary action against me solely based on fabricated, AI-manipulated photographs and a fake complaint sheet without any inquiry is completely unacceptable.
Furthermore, strict legal action will be taken against those who circulate and spread these fake news and malicious rumors.
@blsanthosh@MenonArvindBJP
அனைவருக்கும் வணக்கம்
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக என்னை வீழ்த்துவதற்கும், அழிப்பதற்கும் எத்தனையோ சூழ்ச்சிகளும் சதி வேலைகளும் அரங்கேற்றப்பட்டன. அந்த இக்கட்டான காலகட்டங்கள் அனைத்திலும் தோளோடு தோள் நின்று, உயிருக்கு உயிராக என்னோடு துணை நின்று என்னைக் காத்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தற்போது துரோகிகளால் நான் வீழ்த்தப்பட்டிருக்கலாம், ஆனால், வீழ்ந்தாலும் உடனே பீனிக்ஸ் பறவையென எழுந்து நிற்கும் வலிமை கொண்டவன் நான். எந்தக் கொள்கைக்காக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோமோ, அதே கொள்கைக்காக வாழ்ந்து மடிவதே மேல் என்ற உறுதியோடு பயணிப்பவன் நான்.
எனவே, வரும் 20/09/2026 அன்று நடைபெறவிருக்கும் முத்துப்பேட்டை வெற்றி விநாயகர் ஊர்வலம் வழக்கம் போல மிகச் சிறப்பாக நடைபெற வேண்டும். எனக்கு ஊக்கத்தையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் அளிக்கும் வகையில், என் மீது அன்பு கொண்ட என் சகோதர, சகோதரிகள் அனைவரும் தவறாமல் இந்த வெற்றி விநாயகர் ஊர்வலத்தில் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வருகையே எனக்குத் தரும் மிகப்பெரிய பலமும் உற்சாகமும் ஆகும்.
நன்றி!
விநாயகர் சதுர்த்தி - இலவச மின்சாரம்
#vinayagarchaturthi#andhra#chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
பாஜக தென்காசி @BJP4_tenkasi மாவட்ட மையக்குழுவின் பரிந்துரையின் பேரிலும், மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் ஒப்புதலுடனும், பெருங்கோட்டப் பொறுப்பாளர் திரு. பொன்பால கணபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
நியமிக்கப்பட்டுள்ள அனைவரின் பணியும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்!
பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்குத் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தேசப்பணியில்,
ஆனந்தன் அய்யாசாமி
மாவட்டத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி
தென்காசி மாவட்டம்
@BJP4TamilNadu@NainarBJP@ponbalabjp@ReddySudhakar21@MenonArvindBJP@blsanthosh@DrLMurugan