பெண்கள் தின நல்வாழ்த்துகள்! 🌸
சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஒளியாக இருக்கும் அனைத்து பெண்களுக்கும்
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இனிய பெண்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
#WomensDay#EDCCBank
💼 Salary Loan – உங்கள் கனவுகளுக்கு உடனடி ஆதாரம்!
மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான
குறைந்த வட்டி • எளிய தவணை • விரைவான அனுமதி
🏦 ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
இன்றே உங்கள் அருகிலுள்ள கிளையை அணுகுங்கள்!
🏠ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வழங்கும்
✨ வீட்டு அடமான கடன் ✨
குறைந்த வட்டி • எளிய தவணை • நம்பகமான சேவை
📍 அருகிலுள்ள கிளையை அணுகுங்கள்
#HousingLoan#MortgageLoan#ErodeDCCBank
🚺💪 பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பு வாய்ப்பு!
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
குறைந்த வட்டியில் E-Auto கடன் 🚖⚡
சுயதொழில் தொடங்க இன்றே விண்ணப்பிக்கவும்!
#WomenEmpowerment#EAutoLoan#LowerROI#ErodeDCCBank
🏠✨ உங்கள் கனவு இல்லம் – இப்போது நிஜமாகும்!
EDCCBANK வழங்கும்
வீட்டு கடன் திட்டம்
✅ குறைந்த வட்டி
✅ எளிய EMI
✅ விரைவான அனுமதி
இன்றே உங்கள் கனவு வீட்டுக்கான முதல் படியை எடுங்கள்!
📍 அருகிலுள்ள கிளையை அணுகவும்
#HousingLoan#DreamHome#EDCCBank#Erode#CooperativeBank#OwnHome
🎄✨ கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் ✨🎄
அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த
கிறிஸ்துமஸ் பண்டிகை உங்கள் வாழ்வில்
வளமும் நலனும் கொண்டு வரட்டும்.
— ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
📢 ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சிறப்பு வட்டி அறிவிப்பு!
💰 உங்கள் சேமிப்புக்கு அதிக லாபம் பெற சிறந்த வாய்ப்பு!
எங்களிடம் 1 ஆண்டு கால நிரந்தர வைப்புக்கு (FD)
🔹 பொது மக்களுக்கு – 7.50%
🔹 மூத்த குடிமக்களுக்கு – 8.00%
🔹 மிக மூத்த குடிமக்களுக்கு – 8.25%
🌟 சூப்பர் சீனியர் குடிமக்கள் கவனத்திற்கு! 🌟
ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி
உங்களுக்காக சிறப்பு வட்டி திட்டம்!
💰 வைப்புத் தொகைகளுக்கு 8.25% வட்டி
👴👵 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு.
✅ பாதுகாப்பான முதலீடு
✅ உயர்ந்த வட்டி வருமானம்
ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் / செயலாட்சியர் மருத்துவர் சு. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 77வது சுதந்திர தின விழாவில், நமது தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.