ஆந்திர மாநில காவல் துறை எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதில் உச்ச நிலையை எட்டி விட்டது.
மூன்று நாட்களாக, முன்னாள் அமைச்சர் விடாதல ராஜினியை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை காவல்துறை.
வீட்டை விட்டு வெளியே வர முயன்றபோது, துணை ஆய்வாளர் பிரியங்கா முன்னாள் அமைச்சரை கீழே தள்ளினார். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யச் செல்வதை ஒவ்வொரு இடத்திலும் காவல்துறை தடுத்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் “எங்களை கொல்லவா வந்தீர்கள்?” என்று கேட்டபோது, துணை ஆய்வாளர் பிரியங்கா “நீங்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை” என்று பதிலளித்தார்.
ஆந்திரப் பிரதேச காவல்துறை கட்டுப்பாடுகள் உச்சத்தை எட்டிவிட்டன.
ஜனநாயகம் படும் பாடு!
#Dravida_Senai
ஒரு pregnant woman-ஐ இவ்வளவு கீழ்த்தரமாக troll பண்ணுற மனநிலைதான் உண்மையான ஆபத்து! 💔 இப்படிப்பட்ட social psychopaths நடுவில் தான் நாம வாழ்ந்துட்டு இருக்கோம் — Stay alert, stay careful!
#CyberBullying#tvk#TamilNadu#RealityCheck#RespectWomen
இந்த பெண்ணோடு சேர்ந்த கும்பல் தான் காரைக்குடியில் நடுரோட்டில் வைத்து பெண்ணின் தலையில் சாணியை ஊற்றியது என்று தகவல்.
இவர் தவெக என்பதும் பிரபுவின் ஆதரவாளர் என்பதற்கும் சான்றுகள் வீடியோவில் உள்ளது.
காரைக்குடி காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? அல்லது அமைச்சருக்கு பயப்படுமா?
இவனுங்க மாஸ்க் போட்றது முகத்தை மறைத்து லஞ்சம் வாங்குவதற்கு தான் போடுகிறார்கள்.
ஆர்டிஓ வா லூசா அவ்வளவு பெரிய லாரி ஓட்டிட்டு வந்திருக்கிறான் லைசன்ஸ் இல்லாம வருவானா🥺
தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளுக்கு பஞ்சமா?
எப்படி தனியார் பேருந்து TNSTC ஒப்பந்தத்தில் சேவை வழங்க முடியும்?
அப்படி என்றால் அரசு போக்குவரத்துக் கழகம்
சைலன்டாக ஏற்கனவே தனியார் போக்குவரத்துக் கழகமாக மாற்றப்பட்டாச்சோ..
புள்ளிவிவரம் பொய் சொல்லாது!
காங்கிரஸ் - 1,361 அதிமுக -2,590 திமுக -12,614 நூலகங்கள்
நூலகத்தை திறந்தவன் திமுக, அறிவை திறந்தவன் திமுக!
கலைஞர் அண்ணா நூலகம் படைத்தார், ஸ்டாலின் அதை ஒவ்வொரு ஊருக்கும் கொண்டு சேர்க்கிறார்🖤❤️
தமிழனை அறிவுலகத்துக்கு அழைத்துச் செல்வது திமுக மட்டுமே🖤❤️
#DMKforever
விலைவாசி உயர்வால் வீதியில் கதறும் தமிழ்நாட்டு பெண்களின் ஓலம் உங்கள் காதுகளில் கேட்கவில்லை! மூட்டை அரிசியின் விலையை தலையில் சுமக்க முடியாமல் திணறும் குடும்பத் தலைவர்களின் குமுறல்கள் உங்களுக்கு கேட்கவில்லை! விவசாயத்திற்கு நீர் இல்லாமல் வறட்சியிலும் வறுமையிலும் வாடும் விவசாயிகளின் அழுகுரல் உங்களுக்கு கேட்கவில்லை. சவாரி கிடைக்காமல் சாகும் ஆட்டோ ஓட்டுனர்களின் அவலக்குரல் உங்களுக்கு கேட்கவில்லை!
ஆனால், தனியார் விமான ஆப்பரேட்டர்களின் கார்ப்பரேட் குரல் மட்டும் உங்கள் காதுகளுக்கு கேட்டுள்ளது!
#TVKFailsTN