@samooganidhi அப்படியே இன்னும் சத்தமா இந்த வீடியோவும் அதை இடத்தை வைத்து #AI வீடியோவில் லைவ் டெலிகாஸ்ட் பண்ணியிருக்கின்றார்கள் என்று சொல்லி புலம்பு 😁😁😁😁
விஜய்யை ஶ்ரீமான் எவ்வளவு திட்டினாலும்.. அவரிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை.
இப்போது வாடா, போடா என திட்டி வம்புக்கிழுக்க பார்க்கிறார். விஜய்யின் திமுக எதிர்ப்பை மடைமாற்றி.. தன்னை அவர் ஃபோகஸ் செய்ய வேண்டுமென நினைக்கிறார். இதுதான் இவருக்கு தரப்பட்டுள்ள அசைன்மென்ட்.
இந்த சாக்கடையில் கால் வைக்காமல்.. தொடர்ந்து இவரின் திட்டமிட்ட வெறிப்பேச்சை விஜய் கண்டுகொள்ளவே கூடாது.
15 வருடமாக கட்சி நடத்தி வரும் 60 வயசு பெருசு.. தன்னை விட வயதில் குறைவாக இருப்பவரை, புதிதாக கட்சி ஆரம்பித்தவரை பார்த்து எப்படி வெறியாகிறது பாருங்கள்.
விஜய் ஒரு தமிழன் அவர் என்னை ஆதரிக்காவிட்டாலும் அவருக்கு துணையாக நிற்பேன் என சில மாதங்களுக்கு முன்புவரை பாசம் பொழிந்த பச்சோந்தி.. தற்போது நிறம் மாறியுள்ளது.
தமிழக அரசியலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டிய அதிதீய சக்தி இது.
2026 தேர்தலில் தர்ம அடி தந்து மக்கள் புறந்தள்ளுவார்கள் என நம்புவோம்.
இக்கட்சியின் தொண்டர்கள்.. இனியும் இவரை நம்பாமல் உருப்பட்டு உயருங்கள்.