cVIGIL கைப்பேசி செயலியானது ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ஒரு புகைப்படம், ஆடியோ அல்லது வீடியோ மூலம் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் / செலவின மீறல் குறித்த புகாரளிக்க அதிகாரம் அளிக்கிறது.
Be a vigilant citizen
#GELS_2024#Vote_100%
’அரசின் புதிய ஆணைப்படி ஜாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக ஏப்ரல் 16 தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என தகவல் வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.
இது முற்றிலும் தவறான தகவல்.
Press Release
In Dharmapuri District, applications are invited from the citizens who are all interested to open and run esevai centers under the “E-Sevai For all” scheme
பத்திரிக்கை செய்தி
தருமபுரி மாவட்டத்தில் ”அனைவருக்கும் இ-சேவை மையம்” திட்டத்தின் கீழ்
இ-சேவை மையம் அமைத்து நடத்திட ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள இ-சேவை மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்கள்.
@edm_dharmapuri@TNeGA_Official
பத்திரிக்கை செய்தி
சான்றுகளை விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர அதிக கட்டண புகார்களுக்கு [email protected], [email protected] என்ற மின்னஞ்சலுக்கும், மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ அழைத்து புகார்களை தெரிவிக்கலாம்.
அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்படும் நிலையில் தரவு திருட்டு, இணையப் பாதுகாப்பு மீறல்களை தடுக்க புதிய கொள்கை & தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டமைப்பை ஏற்படுத்துவது இன்றியமையாததாகிறது. தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2020-ல் மாற்றங்கள் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.