சட்டமன்ற பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தம்பி வன்னிஅரசு அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த திண்டிவனம் தொகுதி மக்களை சந்தித்து இன்று நானும் தம்பி வன்னிஅரசு அவர்களும் நன்றி தெரிவித்தோம்!
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. ��� #AnbaanaFans
#பத்திரிக்கை செய்தி!
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
#பெருந்தலைவர்_காமரா���ர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு.!
வரும் #ஜூலை15-ஆம் தேதி சனி��்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி,
மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் #தளபதிவிஜய்பயிலகம் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித��துக் கொள்கிறோம்.!
@TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss
#ThalapathyVijayPayilagam #Kamarajar #HBDKamarajar #July15 #LEO
மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தால��ம், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று #மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு @Udhaystalin திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற @mari_selvaraj #வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ���த்துகள்!
மாமன்னன் படத்தில் வரும் உண்மையான மாமன்னன் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்கள் தான். இதை செய்தது புரட்சி தலைவி அம்மா அவர்கள் தான். ஆனால் இதை திமுகவிற்கு லேபிள் ஒட்டும் வேலையை செய்துள்ளார் @mari_selvaraj .
#Mamannan