@name46886724 நீங்க எதுக்கு அந்த பொண்ணு அனுமதி இல்லாம அவங்க பெயரில் tweeter id யூஸ் பண்றீங்க உங்க வீட்டில் அம்மா அக்கா அவங்க போட்டோவை இப்படி போது தளத்தில் போட்ட எப்படி இருக்கும் mind it 😡😡
தேவரின மக்களை அழிக்க ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகமே மேலூர் சிறுமிக்கு நீதி எங்கே??
அம்பேத்கார் இயற்றிய சட்டம் அனைவருக்கும் பொதுவானது தானே!
தேவரினம் மட்டும் என்றால் ஏன் சட்டம் செயல்பட மறுக்கிறது???
@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh@TRBRajaa
இந்த நாட்டிலே சாதிக்கொரு நீதி தான் கிடைக்கிறது 😥😥..
ஆசிபாவிற்கும், அனிதாவிற்கும் குரல் கொடுத்த கூட்டம் ஒன்று கூட வாயை திறக்கவில்லை 😓😓
#justiceformelurgirl
தொடர்ந்து இந்திய சுதந்திர போராட்ட வீரர், தேசியத் தலைவர் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இகழ்ந்து அவதூறு பரப்பி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு எனும் சாதி வெறியனை வன்மையாக கண்டிக்கிறோம்.
திமுக மாவட்ட செயலாளரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய ���ண்ணன் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் ��ெரிவித்தார்.
#JusticeForManikandan
கமுதி தேவர் கல்லூரி மாணவன் மணிகண்டன் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு துணை நின்ற அனைத்து வழக்கறிஞர் உறவுகளுக்கும் நன்றி🙏.
#JusticeForManikandan