அடுத்தவனை விமர்சிக்க கூட சண்டியரையும் கொம்பனையும் விமர்சித்தால் தான் வெளியே தெரியும் என்பதற்காகவே விமர்சிக்கும் கிறுக்கு சாமி மகன்
சண்டியரையும் கொம்பனையும் அடக்க இன்னும் எந்த நாயும் பிறக்கலா ..
உங்க எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய படம்..
குறிப்பாக பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.. 🙏🙏🙏
ஆத்தா வேலு நாச்சியார் 🔥🔥🔥
https://t.co/D7HUbIOjfO
இது பெரியார் பூமி .. உதயநிதி ஸ்டாலின் பேச்சு //
இது பெரியார் பூமியா? இல்லை ஆன்மீக பூமியா ?
நாங்கள் தேசியமும் தெய்வீகமும் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் வழி வந்தவர்கள் 🙏🙏🙏
தமிழகம் என்றுமே ஆன்மீக பூமி தான் 🔥🔥🔥
வாழ்க தமிழ்
வாழ்க பாரதம்
https://t.co/D7HUbIOjfO
பயப்படும் நெஞ்சம் என்னுடையதல்ல, ஆண்டவன் கொடுத்த அனுக்கிரகமும், துணிவும் எனக்கு இருக்கின்றன. ஆகவே மரணத்தை நான் மதிப்பதில்லை அதை ஆண்டவனிடம் விட்டு விட்டேன்
#பசும்பொன்#முத்துராமலிங்கத்#தேவர்
https://t.co/D7HUbJ5U7m
தேசத்தின் மக்கள்தான் எங்கள் சொத்து. தேசத்திற்கு ஆபத்து வரும்போது உயிரை கொடுத்தாவது காத்து நிற்போம்.
#பசும்பொன்#முத்துராமலிங்கத்#தேவர்
https://t.co/D7HUbJ5U7m
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
இன்று சித்திரை மூலம். எம்மண்டலமும் கொண்டருளிய பாண்டிய பேரரசர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பிறந்த நட்சத்திரம்.
படம்:நாகை மாவட்டம் தேவூர் கோவிலுள்ள சடையவர்மன் சுந்தரபாண்டியன் சிற்பம்.
இன்று எம்மண்டலமும் கொண்டருளிய முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியர் பிறந்தநாள்.
'வாழ்க கோயில் பொன்மேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர மன்னவன் தென்னேய்'.
#சித்திரை_திருமூலம்#சடையவர்மன்சுந்தரபாண்டியர்
எம்மண்டலமும் கொண்டருளிய பெருமான்
பெருவீரனும் அறிவாளியும் தர்மவானுமான ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பிறந்த தினம் இன்று. சித்திரை மூலம்
வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே.
#சுந்தர_பாண்டியன்
இன்று இரவு தல்லாகுளம் சேதுபதி மகாராஜா மண்டபம் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்தில் தங்க பூப்பல்லக்கில் மலை நோக்கி பயணம் ... 😍💥💯
மூக்கறுப்பு போர் வெற்றி நினைவு மண்டபம் . 💥
#அனுமன்_கொடி 😍💥💯